Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒப்பந்தம்

முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் – அதன் பயன்பாடுகளும்

முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் – அதன் பயன்பாடுகளும்

முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் - அதன் பயன்பாடுகளும் ஒப்பந்தங்கள் (Agreement) எழுத்துக்களாக பதியப்படும்போது இந்த முத்திரைத்தாள்களின் (Stamp Papers) தேவை அவசியமாகிறது. அத்தகைய அவசியமான முத்திரைத்தாளகள் (Stamp Papers) வெளியே விற்கப்படும் முத்திரைத்தாள்களில் நான்-ஜுடிசியல் (Non-Judicial Stamp Paper) என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும் இது எதற்காக என்று தெரியுமா? அதுகுறித்து இங்கு சுருக்கமாக காண்போம். முத்திரைத்தாள்கள் (Stamp Papers) இருவகைப்படும். அவை ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் (Judicial Stamp Paper) ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் (Judicial Stamp Paper) என்பது நீதித் துறைக்கு உட்பட்ட சொத்து வழக்குகள், நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நான்-ஜுடிசியல் முத்திரைத்தாள் (Non-Judicial Stamp Paper) நான்-ஜுடிசியல் முத்திரைத்தாள் (Non Judicial Stamp Pa
சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது - ஓரலசல் எந்த வகையான ஒப்பந்தமாக இருந்தாலும் சம்பந்தப் பட்ட‍வர்களின் கையெழுத்து மட்டும் போதாது. அவர்கள் இருவரும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பதற்கு நேரடி சாட்சியாக உறவினர்களோ அல்ல‍து நண்பர்களோ அவர்களில் இரு நபர்களின் கையெழுத்து பெறப்பட வேண்டும். அத்தகைய சாட்சிக் கையெழுத்து போடும் போது, பல சாட்சிகள், வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டு விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அந்த ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த இருபார்ட்டிகளுக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் வரும்போதோ அல்லது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டி வந்தாலோ, அந்த சாட்சியை தேடிப் பிடிக்க முடியாது காரணம் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டிருப்பதால், இந்த கையெழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சாட்சியை எப்படி கொண்டு வருவது என்ற இக்கட்டான நிலைக்கு அந்த இருபார்ட்டிகள் தள்ளப்படுவர்.

கட்டுமான ஒப்பந்தம் ஏன்? எதற்கு? எப்படி?

கட்டுமான ஒப்பந்தம் (Construction Agreement) ஏன்? எதற்கு? எப்படி? கட்டுமான ஒப்பந்தம் ஏன்? எதற்கு? எப்படி? பொதுவாக எல்லோருக்குமே, நமக்கு என்று தனியாக வீடு வாங்க (more…)

ஜெனிவா ஒப்ப‍ந்தப்படி போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்?

ஜெனிவா ஒப்ப‍ந்தப்படி போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? ஜெனிவா ஒப்ப‍ந்தப்படி போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சில (more…)

வாடகை வீடு குறித்து சட்டம் சொல்வதென்ன!?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கும் விதை2விருட்சம் கேட்பவரெல்லாம் கேட்கலாம்! ''நான் கடந்த 1993-ல் அம்பத்தூர் அயப்பாக்கத்தில் வீடு கட்டி, வாடகைக்கு விட்டேன். தற் போ து, குழந்தைகளின் படிப்பு காரண மாக வீடு எனக்குத் தேவைப் படுவதால், வாடகைக்கு இருப்ப வரிடம் வீட்டை காலி செய்ய சொன்னேன். அவரும் சம்மதி த்து, வெள்ளை அடித்த செல வா க 20,000 ரூபாயையும், நாங்கள் முன்பணமாக பெற்ற தொகை 15,000 ரூபாயையும் பெற்றுக் கொண் டார். அவர் வீட்டைக் காலி செய்வார் என்று நான் காத்திருக்க, என் வீடு தேடி வந்தது 'ஸ்டே இன்ஜெங்ஷன் ஆர்டர்'! போன் செய்து கேட்ட போது, '2 லட்சம் ரூபாய் தந்தால்தான் வீட்டை காலி செய் வேன். அப்படியில்லையெ ன்றால் உச்சநீதிமன்றம் வரையிலும் செல்வேன்' என்று மிரட் டுகிறார். என்னிடம் எதுவும் விசாரிக்காமல் இப்படி ஒரு ஸ்டே ஆர்டரை கோர்ட்டால் தர முடியுமா? வழக்கு என்று போனால் நியாயம் கிடைக்க வருடங்களாகும் என்

“என்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுத்தனர்”: நடிகை கிரண்

தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து வின்னர், அன்பேசிவம், வில் லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ள்ளார். இதுதவிர சில காலம் ஒன்றிரண்டு கவர்ச்சி படங்களிலும் நடித்தார். இப்போது அகராதி எனும் படத் தில் நடித்து வருகிறார். இந்நி லையில் கிரணுக்கும், அவருடைய நீண்ட கால நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் திரும ணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளி யாகின. ஆனால் இதனை கிரண் மறுத்து ள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய நண்பர்கள் சிலர் திடீ ரென்று எனக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar