Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒருத்திக்கு

அன்புடன் அந்தரங்கம் (20/10/2013): இதுதானா… உண்மையான காதலுக்கு, பெண்கள் அளிக்கும் கவுரவம் இதுதானா…

அன்பு சகோதரிக்கு — என் வயது 51. என் மனைவியின் வயது 43. வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் இரு க்கின்றனர். இருவரும் படித்து வருகின்றனர். நான் அரசு வேலையிலும், என் மனைவி இல் லத்தரசியாகவும் இருக் கிறாள். நான், என் மனைவியை காதலித்து மணந்தவ ன். 5 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து, இருவரும் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், இரு குழந்தைகள் பிறந்தனர். குடும்ப நண்பர் ஒருவர் உருவில், எங்கள் வாழ்வில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (13/10/2013): ஒருத்திக்கு, ஒரு சமயத்துல, ஒரு புருஷன் தான் இருக்க முடியும்

அம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந் தவன். தனியார் பேருந்தில் நடத்துன ராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்த, சகோத ரியின் மகள். இப்போது, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் நான். பெற்றோர் யாருமில்லை. கூடப்பிற ந்தவர்கள் அனைவரும் தனித்தனி யே சென்றுவிட, என்னுடைய தம்பி மட்டும், என்னுடன் சில நாட்கள் இ ருக்க வேண்டிய கட்டாயம். அவனு க்கு, நிரந்தர வேலையில்லை. சென் னையில் தற்கா லிகமாக கிடைக்கும் வேலை பார்ப்பான். பின், ஊரு க்கு வந்து விடுவான். இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை சாதா (more…)