Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒருவர்

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறந்துவிட்டால்- குடும்பத்தில் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும்

ஒருவர் எந்த நட்சத்திரத்தில்  இறந்தால்...  குடும்பத்தில் என்ன மாதிரியான  விபரீதங்கள் நிகழும் ஒருவர் எந்த நட்சத்திரத்தில்  இறந்துவிட்டால்...  குடும்பத்தில் என்ன மாதிரியான  விபரீதங்கள் நிகழும் ஜனனமும் மரணமும் உலகில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் வீட்டில் (more…)

ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால்

ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால் . . . ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால் . . . திராட்சை பழம் என்றால் நாக்கில் எச்சில் ஊறும். இப்பழத்தினை பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அதி லும் குறிப்பாக (more…)

நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞனின் ஈடில்லா சாகசம்- நேரடி காட்சி- வீடியோ

நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞனின் ஈடில்லா சாகசம்-நேரடி காட்சி- வீடியோ நடுவர்களை நடுங்கவைத்து பார்வையாளர்களை பதறவைத்த இளைஞ னின் ஈடில்லா சாகசம்- நேரடி காட்சி- வீடியோ Bonetics என்ற 17வயதுடைய இளைஞர் ஒருவர்  Britain's Got Talent 2015 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நடுவர்களை நடுங்க வைத்து, (more…)

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள்! – மரண ஆய்வில் ஆச்சரிய தகவல்

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள்! - ஆய்வில் ஆச்சரிய தகவல் ஒருவர் இறந்தபின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கு ம் என இங்கிலாந்தை சேர்ந்த  சவுத் தாம்ப்டன் பல்கலை கழக விஞ்ஞானி களிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டு ள்ளது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவக்குழு இங் கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள (more…)

ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை நாம் எறிப்பது ஏன்?

நமது கலாச்சாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேச த்தின் கலாச்சாரம், வாழ்க்கையின் ஒவ்வோ ர் அம்சமும் மனிதனை மேல் நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங் கும் அந்த நோக்கத் திலேயே அமைக்கப்பட் டது. உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந் துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத் தான் நினைத்துக்கொண்டு இருக்கும். இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என் று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் (more…)

இரண்டு பி.எச்.டி பெற்ற‍ ஓய்வுபெற்ற‍ ஆசிரியர் ஒருவர், பிச்சை எடுத்து வாழும் அவலம் – வீடியோ

இரண்டு பி.எச்.டி முடித்த‍ ஓய்வுபெற்ற‍ ஆசிரியர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். மாதம் ரூ.35,000ழ- வருமானம் வந்தும் ஏன் இவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இந்த அவலம் ஏன்? எதற்காக இப்ப‍டி பிச்சை எடுக்கிறார் என்ற விவரத்தை (more…)

அன்பும், ஆதரவும்,, அரவணைப்பும்தான் உண்மையான காதல். காமத்திற்கு இங்கு கடைசி இடம்தான்.

  காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இரு ந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இரு க்க முடியாது. அப்படி இருக்க வே ண்டிய அவசியமும் இல்லை. அதை யும் தாண்டி பல அருமையான விஷ யங்களும் உள்ளன. அவையும் கூட ஒருவர் மீதான இன்னொருவரின் அன்பை அதிகமாக்க, வலுவா க்க உதவும்.. அது என்னவென்று பார்ப் போமா... உறவு வலுப்பட உடல் ரீதியான உற வு மட்டும் உதவாது. மாறாக, மனங்களின் பிணைப்பும் அவசியம். மன ரீதியான பிணைப்பு அதிகமாகும்போதுதான் உடல் ரீதி (more…)

மைசூரைத் தாக்கிய காட்டு யானைகள் – வீடியோ

மைசூரைத் தாக்கிய காட்டு யானைகள்: ஒருவர் பலி, சொத்துக்கள் நாசம்  காட்டில் இருந்து வழி தவறி மைசூர் நகருக்குள் நேற்று புகு ந்த 2 யானைகள் அட்டகாசம் செய்தன. அதில் குட்டி யானை துதிக்கையால், ஒரு ஏ.டி.எம். காவலாளியை தூக்கியடித்து கொன்றது. பசு மாடும் துவம்சம் செய்யப்பட்டது. தமிழக வனப்பகுதியில் இருந்து பன்னூர் வழியாக வழிதவறி வந்த தாய் யானையும், அதன் குட்டியும் நேற்று அதிகாலை மைசூர் நகருக்குள் புகுந்தன. மூங்கில் பஜார் தெருவில் நுழைந்த யானைகள் திசைக்கு (more…)

பெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்ஷன்

புறநகரை சேர்ந்தபெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்ஷன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் பெரும்பாலனா வை போலியான அட்ரஸ்களை தருவ தன் மூலம் தீவிரவாத குழுக்கள் பகிர ங்கமாக செயல்படுகின்றன என்ற தகவ லால் டிராய் அமைப்பு செல் போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்க ளின் வாடிக்கை யாளர் களின் விலாசங் களை சரிபார்க்கும்படி அவ்வ ப்போது உத்தரவு பிறப் பிப்பது வழக் கம். இதனை பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிப்ப தில்லை என புகார் வந்ததையடுத்து (more…)

வாசகருக்கு ஏற்பட்ட பிரச்சனையும் அதற்கு விதை2விருட்சம் இணையம் வழங்கிய தீர்வும்

விதை2விருட்சம் இணையதள வாசகர், சுகுமார், நம்மிடம் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு கேட்டும் அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கிடவும் கோரி vidhai2virutcham@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தார். அதற்கு விதை2விருட்சம் இணையதளம் தகுந்த  ஆலோசனைகளை அவருக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தோம். அவரது முழு சம்ம‍தத்துடன், அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை யையும், அவருக்கு விதை2விருட்சம் வழங்கிய ஆலோசனை களையும் விதை2விருட்சம் இணையதளத்தில் வெளியிடு கிறோம். அன்பார்ந்தவர்களுக்கு, இன்னலில் சிக்கித் தவிக்கும் ஓர் இளைஞனின் கடிதம் என் பெயர் சுகுமார், எனக்கு வயது 28, நான் ஓரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar