Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒருவித

…. பெண்கள் ஒருவித ‘சைக்கோ’

... பெண்கள் ஒருவித ‘சைக்கோ’ .... பெண்கள் ஒருவித ‘சைக்கோ’ குடும்பம் என்பது அம்மா, அப்பா, அண்ண‍ன், தம்பி, அக்கா, தங்கை என்ற பாசவலைகள் நிறைந்த கூடு. அந்த அழகிய கூட்டில் வாழும் இன்றைய (more…)

கணவனைப்பற்றி ஒருவித அதிருப்தி, மனைவிக்கு ஏற்பட காரணம் என்ன‍?

இன்றைக்கு பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கின்றனர். சில தம்பதியர் மட்டுமே வேலைகளை பகிர்ந்து கொள்கி ன்றனர். ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் கணவனுக்கு அலுவலக வேலை மட்டு மே பெரிதாக இருக்கிறது. எல்லா பொறு ப்பையும் மனைவியே சுமக்கும் சூழ் நிலை உள்ளது. இதனால் கணவனைப் பற்றி ஒருவித (more…)

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) – ஒருவித மனநோய்

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒரு காலத்தில் அழைக் கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோ யின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்று வரை கண் டு பிடிக்க முடியவில்லை. பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப் பொருட்களின் மாற்றங் களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சி னைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்த ப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை கள் வரும். இன்னும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar