இதெல்லாம் ஒரு குற்றமா?
ஒரு மாணவனும், மாணவியும் சாதாரண காரணங்களுக்காக, ஒரு தன்னாட்சி கல்லூரியால் நீக்கம் செய்யப் பட்டதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
BCA முதலாமாண்டு படிக்கும் அந்த மா ணவனும், மாணவியும், கல்லூரி வளாக த்திற்குள் மொபைல் போன் வைத்திருந் ததோடு, அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், ஒன்றாக பேருந்தில் சென்ற னர் என்பதும் குற்றமாக சுமத்தப்பட்டது.
ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அம்மாணவர்க ளின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அம்மா ணவர்களின் நீக்கத்தை(dismissal) ரத்துசெய்து, அவர்களை மீண் டும் கல்லூரியில் (more…)