Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒரு நாள்

காக்கைகளுடன் ஒரு நாள் . . .

காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியா வில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்து விடு வாரோ என்று! ஆனால் அமெரிக்காவிலும், கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங்’ என்பது ஒரு பாப்பு லர் ஸ்போர்ட். காக்கை களுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக (more…)

சென்னையில் ஒரு நாள் . . . .! – (நான் எழுதியது)

ஒருநாள் என்ற தலைப்பில் நான் எழுதிய சிற்றுரை, இந்த (ஏப்ரல்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ல்  சென்னையில் ஒரு நாள் என்ற தலைப்பில் பக்க‍ எண்.54-ல்) வெளி வந்துள்ள‍து. அதை உங்கள் பார்வைக்கு. . . சென்னையில் ஒரு நாள் . . . ! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) மாலை வேளையில் பூஞ்சோலையில் புல்வெளியில் புற்களோடு புற்களாக, மரத்தடி நிழலில் நான் படுத்திருந்தேன். எனது விழிக ளால் அந்த வானத்து மீன்களை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே உறக்கம் என் கண்களைத் தழுவியது. அதிகாலை வேளை, காலைக் கதிரவன் என் விழி தொடவே, நானும் கண் மலர்ந் தேன். சோம்பலை முறித்த‍வாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். மரக்கிளைகளில் தேங்கிய பனித் துளி களெலாலம், உருகி என் கன்ன‍த்தை நனைத்த‍து. மங்கையர் களின் தாவணி தீண்டுவதுபோல (more…)

விருந்தோம்பல் பற்றி மஹாபாரதத்தில் . . .

  அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் புலம் முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது இருப்பாள். வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகி றவனு டைய நிலத்தில் விதை யும் விதைக்க வேண்டுமோ? மேற்கூரிய வரிகள் விருந்தோ ம்பலின் சிறப்பினைப் பற்றியும் விருந்தினர்களை பேணுவதன் சிறப்பைப் பற்றியும் எடுத்தியம்புகி றார் வள்ளுவப் பெருந்தகை. இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது விருந்தினரைப் பேணுதல். அதனாலேயே வள்ளுவர் அதற்கு தனி அதிகாரமே படைத்திருக்கிறார் எனலாம். இந்த உயர்ந்த பொருளை மகாபாரதம் அற்புதமாக (more…)

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்று விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி நியூசிலாந்தை வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த 5வது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணியினர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தட்டிபறித்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடியது.  டெஸ்ட் தொடரை இழந்த நியூசிலாந்து அணியினர் ஒருநாள் போட்டியையாவது வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்று நினைத்தது. ஆனால், காம்பீரை கேப்டனாகக் கொண்ட இந்தியாவின் இளம் வீர்ர்கள் கொண்ட அணியிடம் நியூசிலாந்து ஈடு கொடுக்க முடியவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்து முடிந்த‌ 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியினர், இந்திய அணியினரை பௌலிங் செய்ய வாய்ப்பளித்தது.  அந்த அணி, 27 ஆவது ஓ

இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

பெங்களூருவில் நடந்த  4- வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து,  இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.  இதனால் 5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருதை, 123 ரன்கள் மற்றும் 3 விக்கெட் எடுத்த இந்தியாவின் யூசப் பதான் பெற்றார். thanks dinamalar
This is default text for notification bar
This is default text for notification bar