Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள்  – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் - ஒரு பார்வை நல்ல தூக்கம் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. நம்முடைய உடல் உட்படும் போது, தசை வளர்ச்சி, புரத உற்பத்தி மற்றும் தசை சீராக்கம் உள்ளிட்டவை முக்கியம். இந்த வகை தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும். சிலருக்கு படுக்கையில் படுத்ததும் தூக்கம் வந்துவிடாது. விட்டத்தை வெறித்தபடி, அலாரம் ஒலிக்க இன்னும் எத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என யோசிப்பர். தூக்கம் வருவதற்கான ஆடுகளை எண்ணுவதை விட்டுவிட்டு உடலுக்கு ஓய்வு அளிக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள். சர்வாசனம் இந்த ஆசனம் மனநலம் தர வல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தேர்வு செய்து யோகா பாய் மீது படுத்துக் கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக் கொள்ளவும். அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்த படி, உள்ளங்கால

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது (more…)

ரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் – 2016 (RERA – Real Estate (Regulation and Development) Act, 2016) – ஒரு பார்வை

ரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் - 2016 (RERA) - ஒரு பார்வை ரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் - 2016 (RERA) - ஒரு பார்வை வீட்டுமனை தொடர்பான அனைத்து விஷயங்களில் மோசடிகளும் ஏமாற்று (more…)

அதிக ரிஸ்க் – அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு – ஒரு பார்வை

அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு - ஒரு பார்வை அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு - ஒரு பார்வை சந்தை அபாயத்துக்கு ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  உட்பட்டது. திட்டம் தொடர்பான அனைத்து (more…)

விலங்குகளிடமுள்ள‍ விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்களும்! ஒரு பார்வை

விலங்குகளிடமுள்ள‍ விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்களும்! ஒரு பார்வை விலங்குகளிடமுள்ள‍ விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்க ளும்! ஒரு பார்வை நாம் அன்றாடம் தொலைக்காட்சிகளிலும் நேரிலும் காணுகின்ற விலங்கி னங்களில் எத்த‍னை விசித்திர (more…)

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் – ஒரு பார்வை

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை அவ்வப்போது மாறிவருவது இயற்கையே அதிலும் குறிப்பாக பெண்களு க்கு அழகுணர்ச்சியும் அதிகம் இருப்பதால் (more…)

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை காவல் துறையில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்ட‍ம் ஒழுங்கு, குற்ற‍ப்பிரிவு, போக்குவரத்து காவல் என்று இந்த (more…)

இந்து சமயத்தில் ஆறு முக்கிய கடவுள்களும்! ஆறு முக்கிய பிரிவுகளும் – ஒரு பார்வை

இந்து சமயத்தில் ஆறு முக்கிய  கடவுள்களும்!  ஆறு முக்கிய பிரிவுகளும் - ஒரு பார்வை ந‌மது இந்து சமயத்தில் எண்ண‍ற்ற கடவுள்கள் இருந்தாலும், எண் ண‍ற்ற பிரிவுகளும் இருந்தாலும், (more…)

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தானா? – ஒரு பார்வை

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளா? - ஒரு பார்வை: ஒட்டு மொத்த‍ இஸ்லாமியர்கள், தீவிரவாதிகளாக தோற்றம் ஏற்படு வதற்கான‌ காரணங்கள் - அவசியான அலசல் இஸ்லாமும்-இஸ்லாமிய தீவிரவாதிகளும் முழுமையான பார்வை இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறான தோற்ற ம் ஏற்படுவதற்கு காரணம் (அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன்) எனும் ஒரு வாசகம். பொரும்பாலும் வக்கிரமான கொ லைகளையும், குண்டு வெடிப்புக்களையும் செய்யு முன்னும் செய்த பினரும் இவர்கள் அல்லாஹு அக்பர் என இறைவனை அளை  பதாலேயே இஸ்லாமியர்கள் பற்றிய இவ்வா றான பார்வை ஏற்படக் காரணமாக அமைந் துள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாம் உலகில் கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்தபடியாக ஆதிகம் மக்களால் பின்பற்றப்படுவதும் (more…)

தினசரி செக்ஸ் வைத்துக்கொண்டால் ஏற்படும் பலாபலன்கள்! – ஒரு பார்வை!

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங் கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புது மொழியை டாக்டர்கள் பரி ந்துரைக்கிறார்கள். அது, தினச ரி செக்ஸ் வைத்துக் கொண் டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்ல தாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் (more…)

உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் – ஒரு பார்வை

உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலை யில் ஆண் குறியின் நீளம் - ஒரு பார்வை பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும் போது (more…)

உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும். ஆணின் உயிரணுக்களின் செயல்பாடுகள் – ஒரு பார்வை

ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும். ஆணின் உயிரணுக் கள் - ஒரு பார்வை ஒருமுறை உடல் உறவு கொள் ளும்போது 380 முதல் 480 மில் லியன் உயிரணு பெண்ணுறுப்பு க்குள் செல்லும். இந்த உயிர ணுக்கள் பெண்குறி பாதை, கர் ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும். இதனால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar