காம உணர்வை, ஒரு பெண்ணுக்கு நிர்ணயிப்பது அவளது உடலில் சுரக்கும் ஹார்மோன்களே!
ஒரு பெண்ணின் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்தான், உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப் படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்றுமுன் ஈஸ்ட்ரோஜ ன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார் மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன் களால் தான் பருவம் அடைகிறாள்.click her (more…)