Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒழுக்கம்

அறிவை வளர்த்துக்கொள்வதற்குமுன் ஒழுக்கம் அவசியம்!

நாம் மாடர்ன் ஸயன்ஸைப் படிக்க வேண்டும். அதில் நல்லதாகவும் பல அம்சம் இல்லாமலில்லை. ‘களவும் கற்று மற’ என்றார்கள். முதலில் நம் ஸமயாசார ங்களால் நல்லொழுக்கங்களைப் பாறை மா திரி உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டால், அப் புறம் எதுவும் நம்மைக் கெடுக்க முடி யாது என்ற நிச்சயத்துடன் கெட்டதோ, நல்லதோ எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு மற்ற வர்களுக்கு நல்லது- கெட்டதுகளை எடுத்துச் சொல்லலாம்.    ஆகையால் Knowledgeக்கு (அறிவை வளர்த் துக் கொள்வதற்கு) முன்னால் Character ( ஒழுக்கம்) அவசியம். இல்லாவிட்டால் அறி வு கெட்டதற்கு Apply ஆகி, கெட்டதுகளை (more…)

தனிமனித ஒழுக்கம் அவசியம்… ! – சுவாமி விவேகானந்தர்

ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற் றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற் சி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங்களாகும். கற்பு நெறியிலிருந்து ஆண்களும், பெண்களும் தவறுவதுதான் ஒரு நாட்டின் அழிவி ற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்புநெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து (more…)

ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட விதி! ? ? ? ?

இப்பொழுது விவாகரத்து அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் விவாகரத்துக்கு பெண் ஆண் மீதும், ஆண் பெண் மீதும் போடும் காரணமில்லாத குற்றச் சாட்டு தான். இப்படி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கட்டாய மில்லை. ஆனால் வாதத்திற் காக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ள லாம்!  ஒரு பெண் ஒழுக்கமானவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார் க்கும் ஆண், அதே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மனை வியின் நடத்தையில் அவமானப்படும் ஆண், அதேபோல மனை வியும் தன் நடத்தையில் (more…)

மனிதன் எதிலிருந்து விடுபட வேண்டும்? என்ற கேள்விக்கு 'வாரியார்' அவர்களது விளக்கம்

* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டுகி டக்கிறான். இதிலிருந்து விடு பட முயற்சிக்க வேண்டும். *மூவாசைகளும் நம்மை மீண் டும் மீண்டும் பிறவிச்சுழ லில் தள்ளி விடுகின்றன. கரையேற நாம் தான் முயற்சி யில் இறங்கவேண்டும். * வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம். அதுபோல தெய்வீக வாழ்வி ல் (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

செவ்வாய் தோசம் என்றால் என்ன ? (மூட நம்பிக்கையே!)

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்பட வோண்டிய விடயம் செவ்வாய் தோசமாகும். ஜாதகங்களில் லக் கினத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும். இதை சந்திர லக்னம் (ராசி), சுக்ரன் இருக்கும் இடங்களி லி ருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றன. மூன்று முறையிலும் தோசமிருப் பின் மிக கடுமையான தோசம் என கூறும் நூல்களும் உண்டு. இருப்பி னும் லக்கினத்திலி ருந்து கணிப் பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது. இதிலும் 7,8 மிக கடு மையான தோசம், 4 கடுமையான (more…)