
ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய வேண்டும்
ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய வேண்டும்
இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள்.
1) விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி.
2) விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண்.
3) ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி சேகரித்தல்.
4) காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல்.
5) காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல்.
6) சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல்.
7) மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல்.
இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது போல ப