Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓபாமா

ஓபாமா பராக்! பராக்! – யாருக்கு இலாபம்?

ஓபாமா பராக்! பராக்! 2015 பிப்ரவரி மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்! ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி! என்று மகா கவி ஆனந்தமாய்க் கூத்தாடியது போன்று அடடா வந்துவிட்டார் அமெரிக்க (more…)

இந்தியாவில் டீ விற்ற மோடி பிரதமராகி உள்ளார். – ஓபாமா பெருமிதம்!

இந்தியாவில் டீ விற்ற மோடி பிரதமராகி உள்ளார். - ஓபாமா பெருமிதம்! இந்தியாவில் டீ விற்ற மோடி பிரதமராகி உள்ளார். - ஓபாமா பெருமிதம்! இந்தியாவுக்கு (more…)

புகைப்பிடிக்கும் அமெரிக்கர்களை திருத்திய ஓபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா, புகைப்பழக்கத்தை நிறுத்தியதால், அவரை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது புகைப் பழக்கத்திற்கு விடை கொடுத்து ள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறி யுள்ளார். அமெரிக்காவில், புகை யிலை பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு 5 கோடி ஆண்கள் சிகரெட் புகைக் கின்றனர். அமெரிக்காவில், ஐந்து பேரில் ஒருவருக்கு புகைப்பழக்கம் உள்ளது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், அங்கு ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். அமெரிக்க வெள்ளை (more…)