Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படைகள் – கேள்விக்குறியாகும் சமூக பாதுகாப்பு – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தில் சமீப காலமாக கொ லைகள் அதிகரித்து வருகின்றன. போஸ்டர் ஓட்டுவதில் தகராறுக் காக ஒருவரையொருவர் தீர்த்து க் கட்டுவதும், சொத்துப் பிரச் னையில் மகன் தந்தையை தீர்த்துக் கட்டுவதும் சர்வ சாதார ணமாக வருகின்றன. இது மட்டு மல்லாது கூலிப் படைகளை ஏவி முக்கிய தலை வர்களை குறி பார்ப்பதும், குறி வைப்பதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் (more…)

அழிவின் விளிம்பில் ஆண் இனம் – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் அழியப்போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவ து வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப் பியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி கள். அதாவது உலகிலிரு ந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதா ம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோ ஷமான செய்தியாக இருக்க முடியாது. ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்க னவே தொடங்கி விட்டதாக கூறுகிறார் கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இத்தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற (more…)

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. க‌டந்த 27 ஆம் தேதி உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட (more…)