Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம
குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் கணவன் மனைவி இருவருமே மனமொத்து பிரிய சம்மதித்து, (Mutual Divorce)  தொடரும் வழக்குகளில், குடும்ப நீதிமன்றத்தை பொறுத்த‍மட்டில் வழக்க‍றிஞர்களின் பணி, விவாகரத்து கோருபவரிடம் மற்றும் அதற்கு பதில் தருபவர்களிடம் இருந்து சரியான‌ ஆவணங்களை பெற்று, அதனை சரிபார்த்து, அவற்றை உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க‍ வேண் டும். இதுதான் அவர்களின் பணி. அதன்பிறகு இதில் வழக்க‍றிஞர் களுக்கு வேலை யில்லை. நீதிபதி-ம் கணவனும் மனைவியும்தான் பேசவேண்டும். (ஒரு வேளை வரதட்சனை கொடுமை வன்கொடுமை, கள்ள‍க்காதல் தொடர்பு மற்றும் இதர குற்ற‍ வழக்குகள் போன்றவை இந்த வழக்கில் பிரதான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே வழக்க‍றிஞர்களுக்கு வேலையுண்டு). வ

கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு- இன்ட்ராயூட்டரின்டெத்- ஓர் அலசல்

கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு... - இன்ட்ராயூட்டரின் டெத் (Intrauterine Death)- ஓர் அலசல் கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு... - இன்ட்ராயூட்டரின் டெத் (Intrauterine Death), ஓர் அலசல் “சிலருக்கு ஒபிசிட்டி காரணமாக இப்படி நிகழலாம், சிலருக்கு மரபியல் காரணங்களால் (more…)

144 தடை உத்த‍ரவு? – ஓர் அலசல்

144 தடை உத்த‍ரவு? - ஓர் அலசல் 144 தடை உத்த‍ரவு? - ஓர் அலசல் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், பொது அமைதி, கலவர தடுப்பு ஆகிய (more…)

இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . – ஓர் அலசல்

இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . - ஓர் அலசல் இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் . . . . - ஓர் அலசல் இன்ஷூரன்ஸை பொறுத்தவரையில், வேலைக்குச் செல்லும் பெண்களு க்கு இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன. ஏனெனில், (more…)

அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகள் – ஓர் அலசல்

இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 10 பைக்குகள் - ஓர் அலசல் இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 10 பைக்குகள் - ஓர் அலசல் இந்தியாவில் விற்பனையில் உள்ள பைக்குகளில் அதிக மைலேஜ் தரக் கூடிய டாப் 10 பைக்குகளின் (more…)

எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும் – ஓர் அலசல்

எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோத னை செய்யவேண்டும் - ஓர் அலசல் உடல் பரிசோதனை உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, (more…)

18 வயதுக்கு மேற்பட்ட‍ ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ளவேண்டிய பரிசோதனைகள் – ஓர் அலசல்

18 வயதுக்கு மேற்பட்ட‍ ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ளவேண்டிய பரிசோதனைகள் - ஓர் அலசல் நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியா த நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட (more…)

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் – ஓர் அலசல்

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் - ஓர் அலசல் கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற் றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் (more…)

ஜெயலலிதாவைக் காப்பாற்றும் சட்ட‍ப்பிரிவு 313 – ஓர் அலசல்

ஜெயலலிதாவைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன் சட்ட‍ப்பிரிவு 313 - ஓர் அலசல் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர்களால், ஜெயலலிதா (more…)

போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அவற்றிற்கான அபாரதங்களும்! – ஓர் அலசல்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து (more…)