Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓர் ஆண்

ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்

ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங் குகிறான் என்பது தான் முக்கியம். மார்பகங்கள் சிறிதாக இ ருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நி னைத்து, உடலுறவில் தம் மால் ஆண்களை முழு மையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகி (more…)

ஓர் ஆண், ஓரு பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக் குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காத லியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறா ள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள். அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப் படி பழக வே (more…)

மூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியும்

-`கூர்மையாக உற்று நோக்கி, உள்ளுணர்வையும், அறிவையு ம் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என் பதை கணித்து விடலாம்' என்கி றார்கள், சில கில்லாடி பெண் கள். - `அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத் தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது? உள்ளத்தில் அத்தனை தீய எண் ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar