Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓர் உளவியல் அலசல்

திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஆண் – பெண் தகாத உறவுகளுக்கு காரணம் என்ன? – ஓர் உளவியல் அலசல்!

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்க ளில் சுமார் ஐம்பது சதவிகிதத் தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவுகொள்வது ம், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத்தயாரா க இருப்பதும் சர்வ (more…)

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்

  சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும்.  அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடு மையாக, பெரிய விஷயங்களாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar