Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓர்

Beauty Parlour செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை – அரோமா தெரபிஸ்ட்

பியூட்டி பார்லர் செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை - அரோமா தெரபிஸ்ட் பியூட்டி பார்லர் செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை - அரோமா தெரபிஸ்ட் பெண்கள், மேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறார்களா என எப்போதும்  (more…)

மிர‌ண்ட ஜெயலலிதா – மு.க.ஸ்டாலினை எளிதாக எடை போட்டு விடாதீர் – ஓர் உண்மைச் சம்பவம்

மிர‌ண்ட ஜெயலலிதா - மு.க.ஸ்டாலினை எளிதாக எடை போட்டு விடாதீர் - ஓர் உண்மைச் சம்பவம் மிர‌ண்ட ஜெயலலிதா (  #Jayalalitha ) - மு.க.ஸ்டாலினை ( #MKStalin ) எளிதாக எடை போட்டு விடாதீர் - ஓர் உண்மைச் சம்பவம் 2016 ஆம் ஆண்டு தமிழகத்த‍ல் நடைபெற்ற‍ சட்ட‍சபை தேர்தலில் இரண்டாவது முறையாக (more…)

அதிரவைக்கும் உண்மையும் புண்ணிய பூமியும் – ஓர் இரகசியம்

அதிரவைக்கும் உண்மையும் புண்ணிய பூமியும் - ஓர் இரகசியம் அதிரவைக்கும் உண்மையும் புண்ணிய பூமியும் - ஓர் இரகசியம் இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு மதத்திற்கும் புண்ணிய பூமி உண்டு, அந்த (more…)

உடலுறவின் போது ஆண்களின் பங்கு!

பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம்ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலு பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்தி ருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக் கட்டத்தையும், சந்தோஷத்தை யும்கொடுத்து பின்புதானும் உச் சத்தை அடைந்துபின் விந்தை வெளியிட்டுவெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையு ம்செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணை ப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோதே வையில்லை யோ சம்மதித்தால்மட்டுமே போ (more…)

ஆண்கள் அனைவருக்கும் ஓர் இனிப்பான செய்தி!

அலுவலகம், தொழிற்சாலை போன்ற பணி இடங்களில் ஆண்கள் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்தா ல், விசாரணையில் உண் மை தெரிய வரும்போது பெ ண் பணியாளரை வேலை யில் இருந்து நீக்கலாம் என் ற புதிய சட்டவிதி கொண்டு வர ப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நாளை முத ல் அமலுக்குவருகிறது .இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சட்டவிதி மூலம் பெண்கள் பழி வாங்கும் நோக்கில் (more…)

ஓர் உயிரைக் காப்பாற்றிய நடிகை ஹன்சிகா!- இந்த மனிதநேயம் நம்மில் எத்த‍னை பேருக்கு இருக்கு, சொல்லுங்க‌?

நடிகை ஹன்ஸிகா, நேற்று இரவு இவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந் தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார். மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்  இறங்கிய போது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல் லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவு ம், அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வ ழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகன த்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார் த்த ஹன்சிகா மோத்வானி, காரை (more…)
கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்ப‍வர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க‍ வேண் டாம்.  இயற்கையின் சிருஷ்டியில் மிக மிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலே யே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர். தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியு லகுக்கு வருவதை (more…)

மின்சாரத்தை கண்டுபிடித்த‍து ஓர் இந்தியன் என்றால் நம்பமுடிகிறதா?

மின்சாரத்தை கண்டுபிடித்த‍து ஓர் இந்தியன் என்றால் நம்ப முடி கிறதா? மின்சாரத்திற்கு நம் பாட்ட‍ன் வைத்த பெயர்  மித்ரவருன சக்தி! Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படை ப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்க மாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதை ப் பற்றி தெரிந்து கொள்ள (more…)

தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியே! – உறுதிபடுத்தும் ஆய்வுகள்

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்பு களையும் சிந்தனைகளையும் கொ ண்ட இருவேறு உடல்களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெளியை க் குறைத்து இணக்கத்தை ஏற்படு த்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20ம் நூற்றாண் டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித (more…)

திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஆண் – பெண் தகாத உறவுகளுக்கு காரணம் என்ன? – ஓர் உளவியல் அலசல்!

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்க ளில் சுமார் ஐம்பது சதவிகிதத் தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவுகொள்வது ம், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத்தயாரா க இருப்பதும் சர்வ (more…)

ஓர் ஆண், ஓரு பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக் குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காத லியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறா ள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள். அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப் படி பழக வே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar