Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓர்

வாங்க நடக்கலாம் !!!

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத் தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low -density lipoprotein - LDL) அளவைக் குறைத்து, நரம்புகளு க்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்கு கிறது. எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமா னதாக இருக்க  விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய (more…)

அறியாப் பருவக் காதல் ( Infactucation Love )

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப் பருவக் காதல் எனப்படுகிறது. இந் த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார் கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என் று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என் பதை உயிரினும் மேலாக நினைப் பார்கள். ஆனால் இந்தக் காலக்கட் டத்தில் காதலில் ஒரு மிகப் (more…)

முத்தத்தில் ஓர் உலக சாதனை – வீடியோ

எத்தனையோ விதமான உலக சாதனையாளர்களின் சாத னையை பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள். புதியதாக தெரிந்தும் இருப்பீர்கள். அந்த வகையில் இவையும் ஒன்று …. இப்படியும் சாதிக்கலாமா என இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும். எமது பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் சேர்ந்து கார்ட்ஸ் விளையாடி இருப்போம் நாம். ஆனால் இவர்கள் அதை எப்படி உபயோகிக்கின்றார்கள் என்று பாருங்கள். முத்தம் என்னும் போர்வையில் வாயி னால் கார்டினை பரிமாறி ஓர் உலக சாதனை படைத்துள் ளார். இருபோட்டிக் குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்படு கிறது. முதல் வரும் குழு 2 நிமிட நேரத்தில் 60 கார்டினை வாய் மூலம் பரிமாறி முதல் சாதனையை நிகழ்த்துகின்றது. அடுத்து வரும் குழு 2 நிமிடங்களில் 69 கார்டினை வாய் மூலம் பரிமாறி புதிய உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தம் பெயர்களை பறித்துக் கொண்டனர்.இவ் விசித்திர காட்சியை காண வீடியோவை பாருங்கள் இணையத்தில்

பேஸ்புக் பயனாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை உங்களது புகைப்படங்கள், செக்ஸ் வீடியோக்களாக உலா வரலாம் – வீடியோ

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போ ன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையா ளர்களின் போட் டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிர யோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச (more…)

ஆறுமாத தூக்கம், ஆறு மாத விழிப்பு “ஓர் வினோத மனிதன்” !

வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் வி நோத நோயொன்றால் பாதிக்கப் பட்டுள்ள நபரொருவரை குணப் படுத்த சீன மருத்துவர்கள் போரா டி வருகின்றனர். லி ஷிமிங் (Li Zhiming 74 வயது) என்ற மேற்படி நபரை உறக்கத்திலிருக்கும் 6 மாத காலம் அவரது குடும்பத்தி னரே அவரை சிரமப்பட்டு பரா மக்க வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. அவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பட்டினியால் இறந்து விடாமலிருக்க அவரை அமர வைத்து அவரது வாயி னூடாக சிறிது சிறிதாக சூப் உணவை (more…)

செல்போன் போச்சே ? (என்ற வசனத்தை இனி வடிவேல் பாணியில் (வடை போச்சே) சொல்லலாம்)

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல் படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெ யில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையா ளுதல், மெசேஜ்கள், காண்டா க்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல் பாடுகளை அடுக்கிக் கொண்டே போக லாம். அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவ ல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)

வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இந்துக்களின் நெற்றி மதச் சின்னத் தைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ப தைக் குறிக்கிறது. முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவா க்குகின்றன. ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று (more…)

சமூக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு: மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொகரம் தினத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே நடந்தது.இந்த கிராமத்தில் நான்கு தலை முறையாக இந்த விழா நடந்துவருகிறது. திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள முதுவன்திடல் ஊராட்சியில் 500 இந்து குடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வசித்ததால் இங்கு பாத்திமா நாச்சியார் தர்கா, பள்ளிவாசல் உள்ளது. காலப் போக்கில் முஸ்லீம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால், (more…)