
BIGGBOSS லாஸ்லியா – சில சுவாரஸ்யங்கள்
பிக்பாஸ் லாஸ்லியா குறித்த சுவாரஸ்யங்கள்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா ஆர்மி என்ற பெயரில் எக்கச்சக்கசக்கமா ரசிகர்கள் இருக்காங்க. லாஸ்லியா குறித்த சில சுவாரஸ்யங்கள் இங்கே பகிர்ந்துள்ளோம் படி்ங்க லாஸ்லியா ஆர்மிக்களே ரசிகர்களே!
லாஸ்லியா ஒரு இலங்கை பெண் செய்தி வாசிப்பாளர். பிக்பாஸ் சீசன் 3ல் இவங்க இரண்டாவதாக வந்தாலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மிகவும் பிரபலம் யார் என்று கேட்டால் அது நம்ம லாஸ்லியா தான், இவங்க தமிழ் ரசிகர்கள் மனத்தில் பெரிய இடத்தை பிடித்து இருக்காங்க.
லாஸ்லியா ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த இலங்கை பெண். இலங்கை்யில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில்தான் பிறந்தார். நம்ம லாஸ்லியாவின் முழுபெயர்: லாஸ்லியா மரியநேசன் என்பதாகும். இவங்களோட கல்லூரி கல்வியை எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில்தான் முடிச்சாங்க, படிச்சு முடிச்சு போன இவர்களுக்கு இலங்கைய