Thursday, July 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓ.பன்னீர்செல்வம்

இணைந்தன அணிகள் – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு இ

இணைந்தன அணிகள் - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு இணைந்தன அணிகள் - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்தன. இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக இன்று மதியம் 12:00 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டதாலும் சிற்சில காரணங்களால் இழுபறி நீடித்துக் (more…)

ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார்.

தமிழகத்தின் முதல்வராக அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார். சென்னை பல்கலை க்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்த விழா வில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஜெயல லிதாவுக்கு பதவிப் பிரமா ணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செ ய்து வைத்தார். சரியாக பிற்பகல் 12.45 மணி க்கு ‌ஜெயலலிதா பதவி யேற்றார். அவ ரை தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம், விவசாயத்துறை அமைச் சராக செங்கோட்டையன், மின் துறை மற்றும் மது விலக்குத் துறை அமைச்சராக நத்தம் விஸ்வ நாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.பி. முனுசாமி, தொழில்துறை அமைச்சராக (more…)

அ.தி.மு.க. புதிய அமைச்சரவையில் . . .

தமிழக முதல்வராக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று பதவி ஏற்கிறார். அவரது தலைமையில் அமையவுள்ள புதிய அமைச் சரவையில், 33 பேர் பதவி ஏற்க உள்ளனர். அதன் விவரம்: பெயர் மற்றும் துறை 1. ஜெ.ஜெயலலிதா =>   பொது நிர்வாகம், உள்துறை 2. ஓ.பன்னீர்செல்வம் => நிதி மற்றும் திட்டத் துறை 3. கே.ஏ.செங்கோட்டையன் => விவசாயம் 4. நத்தம் விசுவநாதன் =>  மின் துறை 5. கே.பி.முனுசாமி =>  உள்ளாட்சித் துறை 6. சண்முகவேலு =>  தொழில் துறை 7. ஆர்.வைத்திலிங்கம் => வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 8. அக்ரி கிருஷ்ணமூர்த்தி => உணவுத்துறை 9. சி.கருப்பசாமி => கால்நடை மற்றும் பால்வளம் 10. பி.பழனியப்பன் => உயர்கல்வித் துறை 11. சி.வி.சண்முகம் => பள்ளி கல்வித்துறை 12. செல்லூர் கே.ராஜு => கூட்டுறவுத் துறை 13. கே.டி.பச்சைமால் =>  வனத்துறை 14. எடப்பாடி கே.பழனிச்சாமி => நெடுஞ்சாலை