Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கக்கன்

காமராஜரிடம் கக்கன் சொன்ன‍து: “என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்!

”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத் தான் நான் முதன்முதலில் பெரியவ ரைப் பார்த்தேன். திரு.வெங்கடாசலபதி என்பவ ரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்க மாக நடந்து போய்க்கொண்டு இருந்த போது, எதிரில் சற்றுத் தள்ளி, பெ ரியவரும் அவ ரோடு இரண்டு மூன்று பேரும் வந்து கொண்டு இருந்தார்கள்  ”இவர் தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்ப ர். காங்கிரஸ் ஊழியர்கள் எல் லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சி வயப்பட்டு புகழ் ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக (more…)

“இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலு ம் பார்க்க முடியாது!”

உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணய த்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல். உயர் திரு.கக்கன் போன்ற நாணயமான அரசியல் வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது. மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமை யில் உழன்று, பெரும்பாடுகளுக் கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர். மதுரை வைத்தியநாத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar