Monday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கசப்பு

வெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்

வெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால் வெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால் சில நோய்களுக்கு மா மருந்தாக விளங்கிவரும் பாகற்காய் ( #Bittergourd ) கசப்பாய் இருப்பதற்கு (more…)

தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?

‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப் பட்ட கலை அநுபவங்க ளுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின் றன. இவை ஒவ் வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்ப தாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால்தான் சொல்கி றோம் போலிரு க்கிறது! இதில் எந்த ரஸத் தையும் தனியாகச் சாப்பிட (more…)

கண்டிப்புகள் எல்லாம் கசப் பு மருந்துதான்!!

குழந்தை வளர்ப்பு' என்கிற பொறுப்பு பற்றி சமீபத்தில் அதிகம் பேச வைத்த செய்தி அது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைத் சேர்ந்த அனுரூப்-சகாரிகா பட்டாச்சா ரியா தம்பதி, தங்களின் 3 வயது மகன் அவிக்யான், ஒரு வயது மகள் ஐஸ்வர்யா வுடன் வசிப்பது நார்வே நாட்டில். அவர்களின் குழந் தைகளை திடீரென ஒரு நாள் (more…)

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்பட காரணம் என்ன?

ஆண்களைவிடப் பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்படுகின்றது. புதிதாக நடத்தப்ட்டுள்ள ஆய் வொன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மக்களின் சந் தோஷமான வாழ்வு குறி த்து 40000 வீடுகளை உள் ளடக்கியதாக நடத்த ப்பட்டு வரும் ஆய்வின் முதற் கட்டத்தில் இது தெரிய வந்துள்ளது. பட்டதாரி மட்டம் வரையில் (more…)

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச் சனையாக உருவெடு த்துள் ளது. இதற்கு மூல காரணம் கொ ழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொ ழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண் டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுக ளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது (more…)