Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கச்சத்தீவை

“கச்சத்தீவை மீண்டும் தருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்பதா! – இலங்கை மந்திரிக்கு வைகோ கடும்கண்டனம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்தியாவில் ஒரு அரசு இருக்கிற தா? துணைக் கண்டத்தின் அனைத் து மக்களுக்குமான அரசு இருக்கிற தா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர் கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என் பது தான் எழுகின்ற கேள்விகள் ஆகும். ஆதவன் கீழ்த்திசையில் (more…)

கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்த‍ இந்திரா காந்தி!

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்தி லும், இலங்கையில் இருந்து 13 மைல் தூர த்திலும் இது அமைந்துள்ளது. முன்பு இந்த த் தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக் கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்க ளுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளு க்கு முன் இலங்கை உரிமை கொண்டாடி யது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்தி ரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினா ர். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. "கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே (more…)