பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால்
பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால்
பெற்றவர்களின் கண்களுக்கு பிள்ளைகள் என்னவோ சின்ன (more…)
மசால்மெது வடை - மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை
மசால்மெது வடை - மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை
ஒன்று மசால் வடை என்று சொல்லுங்கள். இல்லையென்றால் மெதுவடை என்று சொல்லுங்கள். ஆனால் (more…)
கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. வெயிலு க்கு பயந்து கொண்டு வெளி யில் செல்லாமல் இருக்க முடி யாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப் போய் விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாது காக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களு க்காக.
தயிர் கலவை
வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மித மான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போ ட்டுக் கொள்ளுங்கள். இதனால் (more…)