Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கடாட்சம்

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் – ஆன்மீக தகவல்

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் – ஆன்மீக தகவல்

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் - ஆன்மீக தகவல் வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும் => மதன்ராஜ் (mathanraaj22122000@gmail.com) #நெல்லி, #நெல்லிக்காய், #நெல்லிப்பழம், #லட்சுமி, #கடாட்சம், #விஷ்ணு, #அம்சம், #குபேரன், #நெல்லி_மரம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nelli, #Nellikkai, #Nellippalam, #Lakshmi, #Kadatham, #Vishnu, #Feature, #Kubera, #Nelli, #Tree, #Water, #vidhai2virutcham, #vidhaitovirut

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?

திருமணத்திற்கு முன் பொறுப்பி ல்லாமல் ஆண்கள் வீணாகச் செ லவழித்து திரிவார்கள். திருமண த்துக்குப்பின் தறிகெட்டு அலை யும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறை த்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்தி சாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் (more…)

சிகரத்தின் உச்சியை தொடுபவர்கள்

சிலர் சாதனையாளர்களாக பூமியில் பிறப்பார்கள். சிலர் தங்களுடைய திறமையை வளர்த்து, முயற்சித்து சாதனை யாளர்களாக புகழ் பெறுவார்கள். அந்த வகையில் படிப்பு ஒன்றையே தங்களது உயிர் மூச்சாகக் கொண்டு, சென்னைப் பல்கலைக் கழக அளவில், பிஸினஸ் பொருளாதாரப் பிரிவில் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளனர். சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீராஜ், தரணி, சுனிதா, கமல் ஆகியோர். சரஸ்வதி கடாட்சம் பெற்ற அந்த நால்வரையும் சந்தித்தோம், ``படிப்பு என்பது நாமெல்லாம் தேர்வுக்காக செய்யும் வேலையாக நினைத்து கஷ்டப்படுகிறோம். அதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar