Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கடிதம்

பிக்பாஸ்  ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா? பொதுவாக எல்லோரும் படித்துத்தான் கிழிப்பார்கள். ஆனால் பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்து இருக்கிறார். பிக்பாஸ் 93 நாட்களைக் கடந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினர்களாக கடந்த சீசன் போட்டியாளர்கள் மகத்தும் யாஷிகாவும் வருகை தந்தனர். அப்போது ஷெரினிடம் யாஷிகா, "உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யாரேனும் ஒருவருக்கு நீங்கள் எதாவது எழுதுங்கள்"' என்று தெரிவித்தார். உடனே தனது படுக்கைக்கு ஓடிச் சென்று அங்கு அமர்ந்து, தர்ஷன் பற்றி எழுதினார் ஷெரின். இதனை அவர் யாருக்கும் காட்டாத நிலையில், கேமரா மட்டும் நன்றாக படம் பிடித்துள்ளது. ”மேகமூட்டமான நாளில் நீ என் சூரிய ஒளி, நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது. எனது இருண்ட பகுதிகளை நீதான் ஒளிரச் செய்கிறாய்” என்று ஷெரின் எழுதியது இணையத்திலும் வைரலாகி உள்ளத

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது பகீர் புகார் – பரபரப்பு

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் பகீர் புகார் - பரபரப்பு சினிஷ் (Sinish) இயக்கத்தில் ஜெய் (Jai), அஞ்சலி (Anjali), யோகி பாபு (Yogi Babu), ஜனனி (Janani) உள்ளிட்ட பலர் நடிப்பில் (more…)

“எம்.ஜி.ஆர்.”, கல்கண்டு ஆசிரியர் “தமிழ்வாணனுக்கு” எழுதிய (அரிய) கடிதம் – அரிய புகைப்படம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கல்கண்டு ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்களுக்கு, 16-05-1960 அன்று  எழுதிய (more…)

பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!

ஒரு சிறுவனுக்கு 50 ரூபாய் தேவைப்பட்டது. பல நாட்களாக இறைவனை வேண்டினான். இறைவா! எனக்கு எப்படியாவது 50 ரூபாய் கிடைக்கச் செய்.. என்று வெண்டிக் கொண்டிருந்தான் இருப்பினும் அவனுக்கு 50 ரூபாய் கிடைக்கவில்லை. கடைசியில் இறைவனுககு கடிதம் எழுத் தீர்மானித்து, கடிதம் ஒன்றை எழுதி, முகவரியில் இறைவன் - இந்தியா என எழுதி போஸ்ட் ஆபிசிற்குச் சென்று போஸ்ட் பண்ணினா ன். கடித்தத்தில் இறைவன் - இந்தியா என எழுதியிருப்பதைப பார்த்த, அஞ்சலக அலுவலர் அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எண்ணி, அதனை (more…)

"என் வாழ்க்கையை கெடுத்தவங்கள சும்மா விடாதீங்க!" தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கண்ணீர் கடிதம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் கொட்டகுளம் மின் வாரி யத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குள்ளம்மாள். இவர்களது மகள் பிரேமா, 22(பெயர் மாற்றப் பட்டுள்ளது, மகன் அரவிந்த், 20.ரகசிய படம்பிரேமா, செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டி ஸ்ரீ சக்தி பாலிடெக் னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.சில மாதங்களுக்கு முன், பிரேமா வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித் தார். அவரது உறவுமுறையை சேர்ந்த வினோத்குமார் (பி.இ., படிக்கு ம் மாணவர்), ஜெகன், (பாலிடெக்னிக் மாணவர்) மற்றும் இவர்களது நண்பர் எழில்மாறன் (பாலிடெக்னிக் மாணவர்) ஆகிய மூவரும் சேர்ந்து மொபைல்போனில் ரகசியமா (more…)

உணர்வுக்கு உயிரூட்டும் காதல் கடிதம்

உங்களது பிரியமானவர்களுக்கு காதல் கடிதம்  எழுதச்  சொன்னால் எப்ப‍டி எழுதுவீர்கள்? அன்பான, ஆரோக்கியமா ன, உணர்வு பூர்வமான, காதலை சொல் லும் வார்த்தைகளாக பார்த்து, கடிதம் எழுதி பரிசளியுங்கள். அப்புறம் பாருங் கள் உங்களுடையவர் அடையும் மகிழ்ச்சியை. உயிர் வரை ஊடுருவும் நேசத்திற்குரியவரை கண்கள் கண்டதும் மூளையின் நரம்புகளில் ரசாயன மாற் றம். இதயத்தில் தெறிக்கும் மின்னல் காதலின் வருகையை உணர்த்திவிடும். முதல் நாள் பார்த்த இடத் தில் மறுநாளும் சந்திக்க (more…)

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார். கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் (more…)

பிரபலங்களின் காதல் கடிதங்கள்

சில பிரபலங்கள் தங்கள் காத லிகளுக்கு அனுப்பிய கடித ங்கள். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம்.  01. காதலி பானி பிரானுக்கு ஆங்கிலக்கவிஞர் ஐர்ன்கீட்ஸின் கடிதம்  என் இனிய காதலியே! உலகத்தில் எந்தப் பொருளுக்கும் உனது காதல் கடித்ததுக்கு உள்ள சக்தி கிடையாது என்றே நினைக்கிறேன். எனது நெஞ்சிலே உனது வடிவம்தான் நிரம்பி நிற்கிறது உனது அதரங்களிலே நான் சுவை ப்பது காதல்.உனது (more…)

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் . . .

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட் டால் அவர்கள் சிறையில் 5 ஆண் டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீ சார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண் டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய கா லம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணை ய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் (more…)

பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதியுங்கள்: பிரதமருக்கு கருணாநிதி மீண்டும்

பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். உள்நாட்டில் பருத்தி மற்றும் பருத்தி நூலின் தேவையைப் பூர்த்தி செய்த பிறகே, ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் எழுதிய கடிதத்தின் விவரம்: உள்நாட்டில் பருத்தியின் தேவை பூர்த்தி அடைந்த பிறகே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தங்களுக்கு (பிரதமர்) கடிதம் எழுதியிருந்தேன். இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 55 லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பருத்தி விலை கடந்த இரண்டு மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. 20 சதவீதம் விலை உயர்வு: செப்டம்பர் மாதத்திலிருந்து நவம்பர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் பருத்தி விலை கிட்