தெருநாய் கடித்துவிட்டால் உடனே செய்யவேண்டிய முதலுதவி – மருத்துவர் கு.கணேசன்
தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னு ம் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக் கும்தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்ப வர்களில் 80 சதவீதம் பேர் இந்திய ர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதேநேரத்தில் நாம் சற்று க்கவனமாக இருந்தால் இந்நோயை த் தடுப்ப (more…)