Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கடுகு

விளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்

விளக்கேற்றவே கூடாது - எந்த வகையான எண்ணெய் வகைகளில்... விளக்கேற்றவே கூடாது - எந்த வகையான எண்ணெய் வகைகளில்... இருள்நீங்கி ஒளி கிடைக்க‍ நாம் ஏற்றுகிறோம் விளக்கு... இந்த விளக்கொளி (more…)

4 வேளை தொடர்ந்து கடுகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் …

4 வேளை தொடர்ந்து கடுகு பொடியில் தேன் கலந்து  சாப்பிட்டு வந்தால் ... 4 வேளை தொடர்ந்து கடுகு பொடியில் தேன் கலந்து  சாப்பிட்டு வந்தால் ... நம் வீட்டு சமையல் அறையில் உள்ள‍ ஒவ்வொரு மூலிகையும் ஆச்ச‍ரிய ப்படவைக்கும் அளவுக்கு (more…)

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்

  பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில் ப (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி சாப்பிடக்கொடுப்ப‍து ஏன்?

பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ் சள்... இப்படி பொங்கலுக்கு பயன்படுகி ன்ற அத்தனை பொருட் களும், வெறுமனே பொருட்கள் மட்டுமல்ல... ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஒவ்வொரு வரம். ஆம்... அவ னை முழுமூச்சாக பாதுகாப்பதில் இந்தப் பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிற து. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகை யின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்'' வார்த் தைகளில் நன்றி தொனிக்கப் பேசுகிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த (more…)

முட்டைகளில் அடங்கிய அரியத் தகவல்கள்

கோழி முட்டைதன்மை: சூடும் , கொழுமை யும் ஆகும்நன்மை : விந்து விளையும் , தாது விருத்தி அதிகரிக்கும். உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும், சூட்டைப்பற்றி ய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரை வரிசை வேகவைக்கும் பொழுது இந்த (more…)