Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கட்சி

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் - நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளநிலையில் விஷால் அவருடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “எனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் எதை ஆரம்பித்தேனோ, அதை நேர்மையாக, சிறப்பாக அடைய, உங்களை சந்தித்து என்னுடைய வலிமையையும், ஊக்கத்தையும் பெற்றேன். நான் அதை செய்து முடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் நேர்மையாகவும், பொறுப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன்,” என விஷால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தற்போதைய நாசர் தலைமையிலான அணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. ஆனால், விஷாலை எதிரியாக நினைக்கும் சிலர் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்
15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது - தேர்தல் ஆணையம் அதிரடி ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது - தேர்தல் ஆணையம் அதிரடி க‌டந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, தனது ரசிகர்கள் மத்தியில், தான் அரசியலுக்கு (more…)

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள்

திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் திமுக-வின் அசுர வேகத்தால் திகைத்து நிற்கும் அதிமுக பாஜக கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்க‍ப்படவில்லை என்றாலும் (more…)

இணைந்தன அணிகள் – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு இ

இணைந்தன அணிகள் - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு இணைந்தன அணிகள் - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்தன. இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக இன்று மதியம் 12:00 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டதாலும் சிற்சில காரணங்களால் இழுபறி நீடித்துக் (more…)

கட்சி செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயார்! – S.Ve.சேகர் தடாலடி- நேரடி காட்சி – வீடியோ

கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ எதிர்வரும் மே 16 ஆன்று தமிழகத்தின் சட்ட‍ப்பேரவைத் தேர்தல் நடை பெறவிருக்கிறது. ஒவ்வொரு (more…)

திராவிட கட்சிகள் திருந்துமா?

திராவிட கட்சிகள் திருந்துமா? 2015 மார்ச் மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்! திராவிட கட்சிகள் திருந்துமா? வ‌டக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. - என்று திராவி டக் கட்சிகள் சொல்வதில் உண்மை இருக்க‍த்தான் செ ய்கிறது. அரசியலுக்குப்பால் (more…)

“Dark Makeup” செய்துகொள்ளும் பெண்கள், ஆண்களுக்கு மறைமுகமாக ‘I Am Available’ என்று குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம் – மன நல மருத்துவர் ஷாலினி

மேக் அப் செய்து கொள்வதென்பது தவிர்க்க முடியாத விசயமாகி விட்ட இன்றைய நாட்களில் ஹெல்த்தி மேக் அப் செய்து கொள்ள சில டிப்ஸ்கள் சரும ஆரோக்கியம் கெடாதிருக்க... மேக் அப் செய்து கொள்வத ற்கு முன்நீங்கள் பயன்படுத்தப் போகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும் அவற்றின் லே பிளில் Ingrediants பட்டியலில் கீழ்க்காணும் பொருட்கள் இரு ந்தால் அந்த காஸ்மெடிக் பொ ருட்களை (more…)

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர் மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர் மன் நாட்டின் தெருக்கள் பல வற்றிற்கு இவ ர் ஞாபகார் த்தமாக பெய ரிடப்பட்டு ள்ள து. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய் ய எத்தனித்தது. 1939ம்ஆண்டு. இரண்டா வது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம் பமாகி யிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்க மாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன் று வருகை தந்திருந் தார். NSDAP கட்சியின் முக்கி ய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரை யாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, (more…)

தோழமை கட்சி தலைவர்களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டுக்கு வரவழைத்த ஜெயலலிதா: விடிய, விடிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியி டுவது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட போ திலும், எந்தெந்த தொகு திகளில் போட்டி யிடுவது என்பதில் சிக்கல் ஏற்ப ட்டது. இந்த சிக்கல்க ளுக்கு நேற்றிரவு ஒரே நாளில் தீர்வு காணப்பட் டது. தோழமை கட்சி தலைவர் களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டு க்கு வரவழைத்த ஜெய லலிதா, ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக பேசி சுமூக முடிவை எட்டச் செய்தார். விடிய, விடிய (more…)

காங்கிரஸ்: தி.மு.க. கூட்டணிக்கு 3 நிபந்தனை

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கி  ணை ப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சி யின் ஐவர் குழு விதித் துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுக மான நிலையை ஏற்படுத்த, காங் கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனி யாவை சந்திக்க உள்ளார். தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டா லின் தலைமையிலான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar