Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கட்டண

மின்கட்டண அட்டவணை – ஒரு பார்வை

வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர் களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்ட‍ண மீட்ட‍ரில் உள்ள‍ அளவுகளை குறித்துக்கொண்டும், அந்த அளவுகளுக் கான மின் கட்ட‍ணம் எவ்வ‍ளவு என்பதனை அவரிடம் உள்ள‍ ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு, நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட‍ வேண்டிய தொகையினை குறித்துக் கொ டுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகை யை நாமும் அப்ப‍டியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு வருகிறோமே! அதை ப்பற்றிய அடிப் படை அறிவு நமக்கு இருந்ததுண்டா ? ஒரு இணையத்தில் நான் கண்ட பதிவு மின் அட்டையை பற்றிய சில குறிப்புக் களை (more…)

டொகாமோ: எஸ்எம்எஸ், எஸ்டிடி கட்டண விகிதங்களை உயர்த்தியது

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவ னமான டாடா டொ காமோ நிறுவனம், எஸ்எம்எஸ் (குறுந் தகவல் சேவை) மற் றும் எஸ்டிடி செவை க்கான கட்டண த்தை அதிகரித்துள் ளதாக தெரிவித்து ள்ளது. நா‌ளொருமே னியும், பொழுதொ ரு வண்ணமுமாக, மொபைல் போன் உப யோகிப்பாளர்கள் அதிகரி்தது வரும் நிலையில், புதிது புதிதாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar