Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கட்டளை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் - ஒரு பார்வை அண்மைக்காலமாக திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தடைகோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதும் அவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அந்த திரைப்படம் வெளியிடுவதற்கு நிரந்தர தடையோ அல்ல‍து தற்காலிக தடை விதிக்கும். இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல‍, தனிப்பட்ட விஷயங்களுக்கும், அரசியல் தொடர்பாக விஷயங்களுக்கும், அரசு தொடர்பான விஷயங்களுக்கும் பொருந்தும் Injunction Order என்பதை உறுத்து ஆணை என்று அழைக்கிறோம். உறுத்து ஆணை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும். உறுத்து ஆணையின் வகைகள் 1) இடைக்கால (தற்காலிக) உறுத்து ஆணை (Interim Injunction or Temporary Injunction) 2) செயலுறுத்து ஆணை (Mandatory Injunction) 3) ந

சுஜாதாவின் கட்டளைகள் பத்து

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற் றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்கா த நம்பிக்கை. கேள்வி கேட்பது சில வேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவி த்துக் கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்க ளில் கடுப்பாக இருக்கும். ஒரு மாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடை யாகப் போய் நூறு (more…)

வேர்டில் Control கட்டளைகள்

டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையி ல் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்க லாம். இருப்பினும் அனைத்தும் இங் கே ஆங்கில அகர வரிசைப்படி தரப் பட்டுள்ளன. Ctrl+a டாகுமெண்ட் முழு (more…)

அழகே வா, அருகே வா… : பாடல் – வீடியோ

பிரம்மச்சரியத்தை தீவிரமாக கடைபிடித்துவரும் ஒரு நல்ல பேரா சிரியரை காதலிக்கும் பெண், பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடல் உண்மையி லேயே அற்புதமான பாடல்தான் காரணம் ஆண்டவன் கட்டளை என்ற திரைப் படத்தில் இடம்பெற்றுள்ள‌ இப்பாடலில் வரும் ரத்தின வரிகள் அனைத்துமே! ஆபாஸத்தை இலை மறைகாயாக சொ ல்லி தனது காதலை வெளிப்படுத்துவ தாக இக்காட்சி அமைந்திருக்கும். ஆனா ல் இதன் சிறப்பு என்னவென்றால், மே லோட்டமாக இதனை கேட்கும்போது ஆபாசமின்றி இருப்பது போல் தெரியும் சற்று உன்னிப்பாக கேட்டால், ஒரு பெண்ணின் அங்கத்தை, இறைவன் குடி யிருக்கும் கோவிலின் உச்சியில் இருக் கும் கோபு ரக் கலசத்துடன் ஒப்பிடுவது, அதோடு இல்லா மல், இல்ல‍ற சுகம் என்பது, ஒரு மொழி அறியாத பறவைகளுக்கும் உண்டு, என்றும் நமது முன்னோர்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்திருந் தால் நாம் எப்படி பிறந்திருப் போம். என்ற கேள்வி களோடு இந்த பாடலை கவிஞர் அமைத்து ள்ளது மிகுந்

ஒருவரை கைது செய்யும்போது காவல்துறையினர் பின்பற்றவேண்டிய‌ 11 கட்டளை – உச்சநீதி மன்றம்

உச்சநீதி மன்றம் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது  11 விதி களை  கடைபிடிக்குமாறு கட்டளை யிட்டுள்ளது. 1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத் தியிருக்க வேண்டும். 2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும். 3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்த விபரத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar