இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!
ஆதார் எண் இருந்தால் தான், "பான் கார்டு' பெற முடியும் என்பது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.வருமான வரி கணக்கு தாக் கல் செய்ய, ஒவ்வொரு வருமான வரி சந்தாதாரருக்கும், நிரந்தர கணக்கு ஒதுக்கப்படு கிறது. இந்த எண் அடிப்படை யில், பான் கார்டு வினியோகிக் கப்படுகிறது.
குடும்ப அட்டை:பான் எண் மற் றும் கார்டு பெறுவதற்கு, அடை யாளம் மற்றும் முகவரியை (more…)