Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கட்டாயமாக

ஆண்களே! நீங்கள் என்றென்றும் ஹீரோவாக (கன்னியர்களின் கனவுக்கண்ண‍னாக) ஜொலிக்க . . .!

தலைப்பே வித்தியாசமாக இருக் கிறதா? ஆம்! அழகு என்றால் பெ ண். பெண் என்றால் அழகு என்ற பழமொழி இப்பொழுது இல்லை. இன்றைய ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆசைப் படுகிறார்கள். சினிமாக்களிலும். டிவியிலும்வரும் ஆண்கள் அனை வரும் அழகுப் பொருட்கள் உபயோ கிக்கிறார்கள். அதனை தொடர்ந் து. இப்பொழுது பெண்களைப் போலவே அழகு நிலையங்கள் ஆண் களுக்கும் உண்டு. குறிப்பாக (more…)

திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍ மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இனி திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍வேண்டும் என் று மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  பிறப்பு மற் றும் இறப்பு குறித்த பதிவு சட்டத்தி ல் திருத்தங்கள் செய்ய சட்ட அமை ச்சகம் முடிவு செய்ததை அடுத்து, திருமணங்களை கட்டாயம் பதிவு செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந் துரை செய்திருந்தது. அதில், பதிவு செய்பவர்களின் மத விபரங்கள் இனி சேர்க்க வேண்டிய தில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள் ள‍து. இன்று கூடிய  மத்திய அமை ச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள‍து. இனிவரும் காலங் கிளில் திருமணங்கள் பதிவு செய்வது (more…)