Tuesday, June 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கட்டிய

மாப்பிள்ளை கழுத்தில் தாலிக்கட்டிய புரட்சிப் பெண்!

தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலிகட்டி ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்துவைத்துள்ளார் மணப் பெண். பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ. ச. தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணிய ம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக் கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும், சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் திருமணம் நடைபெற் றது. ஒரு நூலக அலமாரிபோல அலங்கரிக்கப்பட்ட (more…)

ப‌ணத்திற்காக கட்டிய மனைவியை, கணவனே கூட்டிக் கொடுத்த கொடுமை! – வீடியோ

ப‌ணத்திற்காக என்னையே கூட்டிக் கொடுத்தா ர்! என்று கணவன் மீது மனைவியும், என்னை மீறி அவர் தவறான நடத்தையில் ஈடுபடுகிறார் என்று மனைவி மீது கணவனும் மாறி மாறி குற்ற‍ச்சாட்டிய சம்பவம் ஸி தொலைக் காட்சி யில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ் ச்சியில் இடம்பெற்றுள்ள‍து. இந்த சம்பவத்தின் போது எடுக்க‍ப்பட்ட‍ நேரடி (more…)

ஆங்கிலப் பொறியாளரால் புகழப்பட்ட‍ நம்ம‍ "கரிகாலன் கட்டிய கல்ல‍ணை" – வீடியோ

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியி ல் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இர ண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக் கட்டுவதற் கும் ஒரு வழியைக் கண்டுபிடித் தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாத ங்களின் கீழே (more…)

“தான் கட்டிய பாலத்தை தானே இடித்து தள்ளிய ராமர்!”, – “”ஆதார செய்தி””

(அணுகுண்டு என்ற இணையத்தில் வெளியான கட்டுரை இது) சேதுசமுத்திரக் கால்வாய்த் திட் டம் -  நிறைவேற்றப்பட்டு, கப்பல் களின் போக்குவரத்து நடைபெற் று வருவாய் வந்து சேரவேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத் தின் குறுக்கே புராணக் கதாப் பாத்திரமான ராமனைக் காரணம் காட்டி, அதன் இறுதிப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்ட‍ னர். ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது (more…)

க‌தறி அழுதபடியே மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய மாப்பிள்ளை – வீடியோ

திருமணத்தின் போது மாப்பி ள்ளை க‌தறி அழுதபடியே மணப் பெண் கழுத்தில் தாலி கட்டினார் மணப்பெண் சிரித்த‍வாரே அத் தாலியை ஏற்றுக்கொண்ட காட் சியும், மாலை மாற்றும் போது வேண்டாவெறுப்பாகவும் அழுது கொண்டும் மாலையிட்ட‍ மாப்பிள்ளை இந்தக் (more…)

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (வீடியோ)

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்தி ருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடு வே பச்சைப் புல்வெளியில் (more…)