Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கட்டுரை

‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ

'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்' நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி? என (more…)

அஷ்டலஷ்மிகளின் பெயர்களும் அவர்களின் சிறப்புக்களும்

அஷ்ட லஷ்மிகள் என்றால், எட்டு லஷ்மிகள் ஆவர். அந்த அஷ்ட (8) லஷ்மிகளின் பெயர்களும் அவர்களது சிறப்புக்களை பார்ப்போமா! அஷ்டலஷ்மிகளின் பெயர்கள் கஜலட்சுமி,  ஆதிலட்சுமி,  சந்தானலட்சுமி, சந்தானலட்சுமி, தானிய லட்சுமி,  வி (more…)

பருவப்பெண்களுக்கான‌ விழிப்புணர்வு கட்டுரை

பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவை யான அளவுக்குக் கற்றுக் கொடு ங்கள். இந்தக் காலத்துப் பெண் குழ ந்தைகள் எட்டு,ஒன்பது வய திலேயே பூப் பெய்துகிறார் கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதை (more…)

புதிய தலைமுறை வார‌ இதழில் வெளிவந்த கட்டுரைக்கு "மறுப்புக்கட்டுரை"

சாதிக்கு தீவைத்து, சாதிக்க‍ நீ பிறந்தாய் மனிதா!  ஔவையாரின் பாடல்களில் ஒன்றான நல் வழி என்ற தலைப்பில் அமைந்துள்ள‍ கடவுள் வாழ்த்து பாடலில் உள்ள‍ சில முக்கிய வரி கள் . . . . சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி . . . . என்ற ஔவையின் பாடலை மாணவர்கள் கற்று, சாதி, அதனால் உண்டாகும் தீண்டாமை, பின் விளைவு கள் களையும் வண்ண‍ம் அரசாங்கம் பாடப்புத்த‍கத்தில் அச்சிட்ட்டு அதை மாணவர்களுக்கு கற்பிப்பது மிகுந்த பாராட்டுக்குரிய செயலே! ஆனால் , ஒருபுறம் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஓவையின் பாடலை சொல்லிக் கொடுத்துக் கொண்டே பள்ளி யில் மாணவர்களை சேர்க்கும் போது நீ எந்த சாதியை சார்ந்தவன் என்பதை கூறும் சாதிச்சான்று எங்கே! அதை சமர் ப்பித்தால்தான் உனக்கு இந்த பள்ளியில் இடம் என்று சொல்லும் விசித்திரம் வே றெங்கும் காணாத இந்திய

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)

பாலியல் சம்பந்தமான மருத்துவக்கட்டுரை மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே! வேறு எந்த உள்நோக்க‍மும் இல்லை கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன. தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்ப ட்டுவிட்டால் அவளே கலவித் தொழி ல் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேரா மல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியா னதும் பெண்ணுக்கும் அதே (more…)

செந்தமிழின் சீர்மை

தமிழ் எழுத்துக்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள‍ பிழைகளைச் சுட்டிக்காட்டுவதுட ன், தமிழ்மொழியினை மென்மே லும் எளிமையுடனும் சிறப்புட னும் எழுதிடும் வகையில் திரு. கி அழகரசன் அவர்களால் கண்டறிய ப்பட்ட‍ “செந்தமிழின் சீர்மை” என் ற இந்த கட்டுரை ஆகும். வாசகப் பெருமக்கள யாவரும் இக் கடடு ரையினை படித்து, இவர் வழியில் தமிழினை எழுதிட இக்கட்டுரை யின் ஆசிரியர் சார்பாகவும், விதை2விருட்சம் சார்பாகவும் வேண்டுகிறோம்.  மற்றும் “செந்தமிழின் சீர்மை” என்ற (more…)

‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன். ‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’ ‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்... ஆனால் இப்போது அப்படி இல்லை யே!... பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் (more…)

ப‌ரதநாட்டியம் – கட்டுரை மற்றும் வீடியோ

பரதநாட்டியம் என்ற கலை அடையாளப் படுத்துவது அது தரித்திருக் கும் ஆடைக ளையும், அணி கலன்களையும் சார்ந்தது என்று சொன்னால், அதை மறுப்பவர் யாரு மில்லை. அந்த கலையை சுவாசிப் பவர்க ளும், ரசிப்ப வர்களும் பெருகிவருவதற்கு இந்த தோற்ற பொலிவு கூட ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு கலைஞரின் பார்வை யிலும்,பார்வையாளர்களின் கோணத்திலு ம் பரதம் என்ற கலை மனதில் பதிந்திரு ப்பது ஒப்பனை, விசேட அணிகலன் மற் றும் ஆடை கலந்த கலவை யாகத்தான். ""ஒரு கலை, எந்தவித தொழில் நுட்ப உத வியும் இல்லாமல், இசைக்கலைஞர் களை மட்டும் உதவிக்கரமாக கொண்டு செயல் பட்டு, (more…)

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar