Thursday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கட்

இனி VLC மீடியா பிளேயரிலேயே வீடியோவை கட் செய்யுங்க!

விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player) கணிணியில் அனை த்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கி றது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப்பட்டி ருக்கிறது. இப்போது இந்த மென்பொருளி லேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட்செய்து கொள்ள முடியும். இதன்மூலம் (more…)

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்ய…

விஎல்சி மீடியா பிளேயர் (Vlc Media Player) கணிணியில் அனை த்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென் பொருளாக இருக்கிற து. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப்பட்டிருக் கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிக ளை விருப்பப்படி கட்செய்து கொள்ளமுடியும் . இதன்மூலம் வீடியோ கட்டராகவும் இந்த (more…)

பாடல்களை கட் செய்ய – MP3 கட்டர்

செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழை ப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பய ன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழு பாடல்களாக மட்டுமே கிடைக் கும். அதுபோன்ற பாடல்களை தனி யே cut செய்து நமக்கு வேண்டிய பகுதி யை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென் பொருளின் உதவியை நாடி செல்ல வே ண்டும். பாடல்களை cut செய்ய இணையத்தில் பல் வேறு இலவச மென்பொருள் கிடைகிறன. அந்த வகையில் நமக்கு (more…)

கட்-ஆப் கணக்கீடு

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், அவர்களது உயிரி யல் அல்லது தாவரவியல் அல்லது வில ங்கியல் மதிப்பெண்ணை 2 ஆல் வகுத் துக் கொள்ள வேண்டும். இயற்பியலி லும், வேதியியலிலும் எடுத்த மதிப் பெண்களைக் கூட்டி அதை 4 ஆல் வகு க்க வேண்டும். இப்போது வகுத்து வந்த மதிப்பெண் களைக் கூட்டினால் வருவதுதான் உங் களது கட் -ஆப் மதிப்பெண்ணாகும். இதேப்போல, பொறியியல் படிப்பில் சேருவதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப் பெண்கள் தேவை. கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2ஆல் வகுத்துக் கொள் ளவும். இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை 4ஆல் வகுக் கவும். வகுத்து வரும் மதிப்பெண்களைக் கூட்டினால் அதுதான் கட் -ஆப் மார்க்காகும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு

ஷார்ட்கட் கீகளை உருவாக்க

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரை வாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவு ஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம் தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட் கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணை ந்த ஒரு கட்டளை ஆகும். கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக் கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை (more…)

நினைவில், சில ஷார்ட்கட் கீகள்

கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத் துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டு ள்ளன. இவற்றை மனப்பாடம் செய் ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத் துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரி யாகச் சொல்வீர்கள். CTRL+C(Copy): தேர்ந்தெடுத்த டெக் ஸ்ட், படம், பைல் என எதனை யும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலி லும் ஒட்டிக் கொள்ள லாம். CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனை யும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் (more…)