நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது!
வாழ்கையில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னத மானது. வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ள தாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வு கள் தான் நம் வாழ்வையே அர்த்த முள்ளதாக மாற்றக் கூடியவை.
அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல் லும் என்பதை கணவன்-மனைவி உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே (more…)