மன வேற்றுமையைப் போக்கி கணவன் - மனைவியை இணைத் து வைக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
நல்ல வெயில்... சோர்வாக நடந்து வந்து கொ ண்டிருந்தாள் கர்ப் பிணியான அந்த செட்டிப் பெண்! தாகம் அவளை வருத்தியது. சோலைக ளும், பயிர்ப்பச்சைகளும் நிறைந்திருந்த போ தும் எங்கும் தண்ணீரைக் காண முடியவில் லை. தாகமும், களைப்பும் வாட்ட, அப்படியே மயக்கமானாள். அங்குக் கோயில் கொண்டிரு ந்த ஈசன், அவள் தாகத்தைத் தீர்க்க எண்ணி னார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வ ளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள் அப்பெண். அந்தப்பெருமான் ‘குலை வணங்கி நாதர்’. தலம், வடகுரங்காடுதுறை.
இனி, ஆலயத்துள் நுழைவோம். ஐந்துநிலை கோபுரம். உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் நவக்கிரக சன்னிதி. அடுத்து அம்மன் சன்னிதி. அதன் எதிரில், சிவ னை நோக்கிய நந்தியம்பெருமான். மேலே, ஈசனின் (more…)