Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கணவருக்கு

அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ கணவருக்கு சில உளவியல் குறிப்புகள்

அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ கணவருக்கு சில உளவியல் குறிப்புகள் வாழ்க்கையில் உறவுகள் எத்தனை இருந்தாலும் அது இரண்டு உறவுகளுக்கு மட்டு ம் ஈடு இணையே (more…)

"என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு, நான் விலகி விடலாமா?" – ஓர் அபலையின் அழுகுரல்

"என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு, நான் விலகி விடலாமா?" - ஓர் அபலையின் அழுகுரல் "என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு, நான் விலகி விடலாமா?" - ஓர் அபலையின் அழுகுரல் அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 27; என் கணவரின் வயது, 32. எங்களுக்கு திருமணமாகி, 8 ஆண்டுகளாகின்றன. திருமணத்தின் போது, (more…)

"நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது கணவருக்கு பிடிக்கவில்லை" – நடிகை ரீமாசென்

நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்து க்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர் ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத் திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.   கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படு க்கை அறை காட்சியொன்றில் மிகவும் ஆபாசமாக நடித்து உள்ளார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து அதிர்ச் சியாகியுள்ளார். அவரது (more…)

நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது. இவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார். தன் மகன் ஸ்ரீஹரியை தன் னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத் தவர் வனிதா. இந்த விவகாரம் சில மாதங் களுக்கு முன்பு பூதாகராமாக வெடி த்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது (more…)

வனிதாவிடம், குழந்தையை ஒப்படைக்க வேண்டும்: முதல் கணவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ஆகாஷூம், நடிகை வனிதாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். அவர்களின் குழந்தை விஜய் ஸ்ரீஹரி வனிதா வசம் இருக்க வேண்டும் என குடும்ப நலக்கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- குடும்ப நலக்கோர்ட்டு மகன் விஜய் ஸ்ரீஹரி, மகள் ஜோவிகா இருவரும் வனிதாவிடம் இருக்க உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் செகந்திராபாத் நீதிமன்றத்தில் விஜய் ஸ்ரீ ஹரியை நியூசிலாந்தில் படிக்க வைக்க அனுமதி கேட்டார். நானும் அனுப்ப சம்மதித்தேன். அதன் பிறகு வனிதாவுக்கும் அவர் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar