Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கணவர்

7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 ரகசியங்கள் - பெண்கள் அவரவர் கணவர்களிடம் மறைக்கும் ரகசியங்கள் 7 திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக அவர்களின் முந்தைய வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதிதாக வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அவர்களின் நிலை மேலும் மோசமாகும். இந்த சூழ்நிலையில் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெண்கள் அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒரு போதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள் இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பெண்கள் கணவரிடம் இருந்து முற்றிலும் மறைக்கும் விஷயங்கள் என்னென
விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம
சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது - ஓரலசல் எந்த வகையான ஒப்பந்தமாக இருந்தாலும் சம்பந்தப் பட்ட‍வர்களின் கையெழுத்து மட்டும் போதாது. அவர்கள் இருவரும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பதற்கு நேரடி சாட்சியாக உறவினர்களோ அல்ல‍து நண்பர்களோ அவர்களில் இரு நபர்களின் கையெழுத்து பெறப்பட வேண்டும். அத்தகைய சாட்சிக் கையெழுத்து போடும் போது, பல சாட்சிகள், வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டு விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அந்த ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த இருபார்ட்டிகளுக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் வரும்போதோ அல்லது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டி வந்தாலோ, அந்த சாட்சியை தேடிப் பிடிக்க முடியாது காரணம் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டிருப்பதால், இந்த கையெழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சாட்சியை எப்படி கொண்டு வருவது என்ற இக்கட்டான நிலைக்கு அந்த இருபார்ட்டிகள் தள்ளப்படுவர்.

Bigg Boss அதிரடி – ஜூலிக்கு ஆதரவு தெரிவித்த‍ ஆரத்தி கணவர் கணேஷ் – வீடியோ

  BIGG BOSS அதிரடி - ஜூலிக்கு ஆதரவு தெரிவித்த‍ ஆரத்தி கணவர் கணேஷ் - வீடியோ பிக்பாஸ் அதிரடி - ஜூலிக்கு ஆதரவு தெரிவித்த‍ ஆரத்தி கணவர் கணேஷ் - வீடியோ விஜய்தொ லைக்காட்சியில் க‌டந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் (more…)

மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா?

மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா? மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா? ''மனைவி துன்புறுத்துவதை காரணம் காட்டி விவாகரத்து பெறுவதற்கு கணவனுக்கு (more…)

காது வலிக்கிற அளவுக்கு ஓயாமல் பேசும் கணவர் அல்ல‍து மனைவியிடமிருந்து தப்பிக்க‍ ஓர் எளிய வழி

காது வலிக்கிற அளவுக்கு ஓயாமல் பேசும் கணவர் அல்ல‍து மனைவி யிடமிருந்து தப்பிக்க‍ ஓர் எளிய வழியினை (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/08/2013): நான், என் 25வது வயதில் சிந்தித்ததை நீ இந்த வயதிலேயே சிந்திக்கிறாய்!

அன்புள்ள அம்மாவுக்கு— என்வயது 16. ஒருபிரபலமான பள்ளியில் +1 படித்துவரும், பெண் நான். என் பிரச்னையை நினைக் கையில் எனக்கு அழுவதா, சிரிப்ப தா என்று புரியவில்லை. படித்த, நன்மை- தீமை அறிந்த அடி முட்டாள் என்றுதான் என்னை கூற வேண்டும். என் குடும்பம் சற்று வசதி படைத்த குடும்பம். நான் பார்க்க அழகாகவே இருப்பேன். எங்கள் பள்ளி, இருபாலின ரும் படிக்கும் பள்ளி. எங்கள் வகுப்பில், ஒரு மாணவன் இருக்கிறா ன். பார்க்க சுமாராக இருப்பான்; ஓரளவு நன்றா  க படிப்பவன். நான் அவனை விடவும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/08/2013): “வாழ்கிற நாளெல்லாம் உங்களை மதமா காப்பாற்றுகிறது?”

அன்புள்ள அம்மா— எனக்கு 28 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவ ரும், நானும் ஜாதி, மதம், மொழி, மாநிலம் இவற்றால் வேறுபட்ட வர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம். மதம் மாறுவதில், அதிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. அன்பையும், வாழ்க்கையையும் பகிர் ந்து கொண்டோம். மதத்தை ஒருவர்மீது (more…)

அன்புடன் அந்தரங்கம் (11/08/2013): “ஓடிப் போய் விடலாமா’ என்று ஒருவரையொருவர் கேட்பதும் நிஜமான காதல் இல்லை”

அன்புள்ள அம்மாவுக்கு— தங்கள் முகம் தெரியாத மகள் எழுதுவது. எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம். என்னு டன் பிறந்தவர்கள் இரு அண்ணன்; ஒரு தம்பி. நான் ஒரே பெண். இப்போது, என் வயது 17. என் 12வது வயதில் ஒருவரை நேசி த்தாள் என் வயதுடைய உறவுக்கார பெண் ஒருத்தி. தன் காதலைப் பற்றி தினமும் என்னிடம் கூறுவாள் . அந்தக் கதைகளை கேட்டதால், அந்த வயதி ல் எனக்கு, "வருங்காலத்தில் நாமும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வரும். காதல் வீட்டிற்கு தெரிய, அந்த பையனை என் கண் எதிரிலேயே அடித்தான் அவள் அண்ணன். அதைப் பார்த்த (more…)

நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் அனுப்பிய‌ ‘முதலும் கடைசி’யுமான ‘தந்தி’!

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமான ஜெனிலியா, ஆதி, உள்ளிட்ட‍ சில படங்க ளில் நடித்தாலும் அதிகம் பேசப்படாமல் இருந்தால், இந்நிலையில் ஜெயம் ரவியு டன் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப் படத்தில் ஜோடியாக நடித்தார். இதன் மூலம் நடிகை ஜெனிலியாவின் நடிப்பு பட்டித் தொட்டி யெங்கும் பிரபலமானார். பின்ன‍ர். பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ் முக்குடன் கடந்த 2003ம் ஆண்டு ஒன் றாக சேர்ந்து நடித்தார். அப்போது, ஜெனிலியாவிற்குரிதே ஷ்க்கும் காதல் மலர்ந்ததாக (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/08/2013): உங்கள் மனைவி, அவரது கணவர் . . .

அன்பு அக்காவிற்கு — நான் 30 வயதான ஆண். திருமண மாகி இரண்டு வருடங்கள் ஆகிற து. ஒரு பெண் குழந்தை இருக்கிற து. சந்தோஷமான குடும்பம். நான் படித்துக் கொண்டிருக்கும் போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரு ம்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக்கொ ண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில்தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம். ஜாதி எங்கள் இருவரையும் பிரித்தது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து விட்டது. தற்போது, அவளுக்கு இரண்டு குழந் தைகள். சென்ற மாதம் அவளிடமிருந்து கடிதம் வந்தது. அவள், என னை எள்ளளவும் மறக்கவில்லை. அவள் குழந்தைகளுக்கு, முன்பு நாங்கள் வைத்த பெயரையே (more…)

பெண்களே! உங்கள் கணவர் உங்களையே சுற்றி சுற்றி வர சில காதல் மந்திரங்கள்

திருமணத்திற்கும் முன்பும் சரி பின்பும் சரி, காதல் என்று வரும் போது, பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார் கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த் துவார்கள். அதுவும் காதலியை வெளி யே அழைத்துச் செல்லாமல், நண்பர்க ளுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந் நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை (more…)