Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்

திருக்குறளுக்கு "பாண்டவர் அணி" எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . – பயனுள்ள‍ தகவல்

திருக்குறளுக்கு "பாண்டவர் அணி" எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . - பயனுள்ள‍ தகவல் திருக்குறளுக்கு பாண்டவர் அணி எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . - பயனுள்ள‍ தகவல் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐயன் திருவள்ளுவரால் எழுதப்பட்ட‍ திருக்குறள் உலகப் பொதுமறையாக (more…)

வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தொழில்நுட்ப தகவல்கள்!

வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தொழில்நுட்ப  தகவல்கள்! வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தொழில்நுட்ப  தகவல்கள்! அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த இடத்திற்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை (more…)

அண்மையில் அறிமுகமான எச்.டி.சி. சல்சா மொபைல்

எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து அண்மையில் மொபைல் உல கக் கருத்தரங்கில் அறிமுக மான சல்சா மொபைல், இந் தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள து. இதன் அதிகபட்ச விலை ரூ.20,399 என்பது பலர் வர வேற்கும் செய்தியாக உள்ள து. இது ஒரு ஸ்மார்ட் போன். இதில் பேஸ்புக் த ளம் செல்ல என ஒரு தனி பட்டன் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.4 அங்குலத்தில் வண்ணத் தொடு திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அமைப்பு 320x480 ஆகும். இதன் (more…)