Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கணினி

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற. . .

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு  மாற்ற. . . மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு மு றையும் டேட்டா கேபிள்களை (more…)

உங்க கணினியில் உள்ள‍ பென்டிரைவ்-ஐக்கான் காணவில்லையா? – நீங்க செய்ய வேண்டியது இதுதாங்க!

உங்க கணினியில் உள்ள‍ பென் டிரைவ்-ஐக்கான் காணவில்லை யா? - நீங்க செய்ய வேண்டியது இது தாங்க! பென் டிரைவை கணினியில் இன் செர்ட் பண்ணும்போது சில சமயம் அதை கணினி காட்டாது. இல்லை யா? இதுக்கு காரணம் அதிகமான (more…)

ஒரே வினாடியில் கணினியை Shut down செய்ய…

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செ ய்திகள் வரும்.சில நிமிடங்க ளுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும். இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள்தான். கணினியை (more…)

கணினி திரையினை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்ய உதவும் உன்ன‍த தளம்

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இ ணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். மி க அருமையான தரத்தி ல், தெளிவாக விளக்கப் படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இ வை Screen Capture என்றமென்பொருட்களி ன் உதவியுடன் செய்யப் படுகின்றன. இந்தப் பதி வில் அது எவ்வாறு (more…)

கணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணி னி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமானகாரணம். இப்படி ஆகாம ல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவ சியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற் படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற (more…)

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போ ன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படு த்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாம ல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூ டிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்ற வற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த (more…)

கணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும்

கணிணி வாங்கிய‌ புதியதில் வேக மாக இயங்கிய நம் கணினி சில மாதங்களி ல் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக் காதது தான் மிக முக்கியமான காரண ம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவி ல் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற (more…)

நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் கணினியை ப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற் படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப்படுகி றது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொ டர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவி கிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உடலில் சோர்வு, பின்கழுத்து, முதுகு மற்றும் தலைவலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை (more…)

மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?

மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி? மடிக்கணினியை  பயணம் செய்யும்போது  அதிகநேரம் பயன் படுத்த கூடாது . POWER  DISCHARGE  ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு (more…)

மாணவ மாணவிகளை எச்ச‍ரித்த‍ "சைபர் சொசைட்டி ஆப் இந்தியா"

 கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங் கேற்ற இக்கலை விழாவில் சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோவை கிளை அமைப்புத் தலை வர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாண வ மாணவிகளுக்கு ஊட்டிய எச்ச‍ ரிக்கை உணர்வு!சமூக வலைத் தளங்களை கையா ளும்போது அதிக கவனமும், முன் னெச்சரிக்கை யோடும் செயல்படவேண்டும். அந்தரங்க தகவல்க ளை கணினி, மொபைல், சமூக (more…)

புதிய 6-iv மேசை கணினிகளை களமிறக்க இருக்கும் “HP” நிறுவனம்

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை கள மிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப் போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவு கிறது.   இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.   அடுத்ததாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar