Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்களிலும் தாக்கும் அபாயம் – வீடியோ

நாடா புழு, கண்களிலும் தாக்கும் அபாயம் – அதிரவைக்கும் காட்சி – வீடியோ

நாடா புழு என்று சொல்லும்போது அது வயிற்றில் மட்டும்தான் வரும் என்று அனைவரும் நினைக்கிறோம். அதிலும் அதிகப்படி யான இனிப்புக்களை சாப்பிட்டால் மட்டுமே நாடா புழுக்கள் வயிற்றில் வரும். ஆகவே அவற்றை வயிற்றில் இருந்து வெளியேற்றுவதற்கு பூச்சி மாத்திரைகளை போட்டு, அவ் வளவு தான் என்று நினைப் போம். ஆனால் இவற்றை சாதாரணமாக எண்ண வேண் டாம். ஏனெனில் இந்த நாடா புழு வயிற்றில்மட்டும் வருவ தில்லை, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் தாக் கும். அதைக்கூட நம்பலாம். ஆனால் கண்களிலும் நாடா புழு தொற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மையில் கண்களிலும் நாடா புழு தாக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு கண்களில் ஒருவருக்கு 20 செ.மீ நீளமுள்ள நாடா புழுவானது தாக்கி, அவற்றை (more…)