Monday, February 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்கள்

பெண்களின் கண்களும் – ஐ லைனரும்

பெண்களின் கண்களும் – ஐ லைனரும்

பெண்களின் கண்களும் - ஐ லைனரும் பெண்களை அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டுவது அவர்களது கண்கள் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்களின் அமைப்பு, அளவு, நிறம் போன்றவை மாறுபடும். ஆக எந்த வகையான கண்களுக்கு எந்த வகையான ஐ லைனரை பயன்படுத்த வேண்டும் என்பதை நன்குணர்ந்து, கண்களை பராமரித்து வந்தால், அவர்களின் கண்களின் கவர்ச்சியை அடித்துக் கொள்ள வேறு ஆளே கிடையாது. கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாக ஐலைனர் போடவேண்டும். சிறு கண் உடையவர்கள் அழுத்தமாக ஐலைனர் போடவேண்டும். விழி துருத்திக் கொண்டு வெளியே இருப்பது போல் தோற்றம் உள்ள பெண்க‌ள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும். கருமையான விழி உடைய பெண்கள், கண் இமைக்கும் புருவத்துக்கும், நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும். #விழி, #கண், #கண்கள், #

பெண்கள், கண்களுக்கு கண் மை இடுவதன் அவசியம் என்ன?

பெண்கள், கண்களுக்கு கண் மை இடுவதன் அவசியம் என்ன? பெண்கள், கண்களுக்கு கண் மை இடுவதன் அவசியம் என்ன? பொதுவாகவே பெண்களின் கண்களுக்கு கவர்ச்சி அதிகம். அதிலும் (more…)

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள்

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த (more…)

புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால்

புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் பெண்களின் கண்கள் பேசும்போதே தானாகவே புருவங்களும் (more…)

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால்

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் எண் சாண் உடம்பில் சிரசே (தலையே) பிரதானம் அதைப்போலவே (more…)

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால் உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால் கண்கள், மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், அதிக இடைவெளி (more…)

கண்கள் பேசும் மொழியின் வார்த்தைகளும் -அவற்றின் அர்த்தங்களும்

கண்கள் பேசும் மொழியின் வார்த்தைகளும் அவற்றின் அர்த்தங்களும்! கண்கள் பேசும் (Eye Language) மொழியின் வார்த்தைகளும் அவற்றின் அர்த்தங்களும்! ஒருவர் பேசும் வாய்மொழி மற்றும் அவரது உடல்மொழியை வைத்து நாம் அவர்களை (more…)

வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில் எடுத்து

வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில்  எடுத்து . . . வெந்தயத்தையும் பாசிப்பயிறையும் இரவு ஊற வைத்து காலையில்  எடுத்து . . . வீட்டு சமையலறையில் உள்ள‍ வெந்தயத்தையும், பாசிப்பயிற்றை எடுத்து கலந்து தண்ணீரில் இரவு முழுக்க (more…)

இந்த மூலிகை கொதிநீரால் கண்களை கழுவி வந்தால்

இந்த மூலிகை கொதிநீரால் கண்களை கழுவி வந்தால் . . . இந்த மூலிகை கொதிநீரால் கண்களை கழுவி வந்தால் . . . நம்முடைய முகத்தை அழகாக காட்டுவதில் பெரும்பங்கு வகிப்ப‍து கண்கள் என்றால் அது மிகையாகாது. அத்தகைய (more…)

கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! – ஆச்ச‍ரிய, அபூர்வ, அதிசய‌, காட்சியுடன் படங்கள்

கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! - ஆச்ச‍ரிய, அபூர்வ, அதிசய‌, காட்சியுடம் படங்கள் Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்த போது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென (more…)

அழகு குறிப்பு – கண்கள் அலங்களாரம்

கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டாலே போதும்... பாதி அழகு வந்து விடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளு ங்கள். ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரி யாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக் கும்போது போட்டு (more…)

கண்கள்: – நோய்களும் அதற்கான தீர்வுகளும் & அழகு குறிப்புகளும் (கண் விரிவான பார்வை)

இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார் வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற் று எடுக்கும்தாய் தந்தையரே முதற் காரணம். அடுத்து சத்துக்குறை வான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பி டுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத் துவரை நாடாமல் அலட்சியமாக விட் டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொ டர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு (more…)