Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்கள்

செயற்கை கண்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது – வீடியோ

கண்களை இழந்தவர்களுக்கு செயற்கை கண்கள் பொருத்தப்படுவது பற்றி அறிந் திருப்பீர்கள். அந்த செயற்கை கண்கள் எவ் வாறு தயாரிக்கப்படுகிறது என் பது உங்களுக்கு தெரியுமா?? தெரியாதவர்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

க‌னவுகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்

கனவுகள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளை யாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங் களுக்கு பிடித்த மானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம் பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண் டே போகலாம். ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத் தில் வரும் கனவுகளைப் பற்றி பல் வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன. அதாவது மனிதனின் மூளையில் பதி வாகி யிருக்கும் விஷயங்கள்தான் அவ்வப்போது அவனது உறக் கத்தில் (more…)

நிறங்களை உணரும் கண்கள்

அறிவியல் வளர்ச்சியால இன்னைக்கு புதுசு புதுசா எவ்வளவோ நிறங்கள் உருவாகி இருக்கு. அப் படின்னா, எல்லா நிறங்களையும் கண்களால உணர்ந்து கொள்ள முடியுமான்னு உங்க மனசுக் குள்ள ஒரு கேள்வி எழலாம். இந்த உலகத்துல எத்தனை வித மான நிறங்கள் இருக்கோ, அத்த னை நிறங்களும் நம்ம கண்க ளுக்குத் தெரியும். நாம பார்க்குற பொருள் என்ன நிறத்துல இருக்குன்னு கண்கள்ல உள்ள உணர்வு செல்கள் தூண்டப்பட்டு மூளைக்குத் தெரிவிக்க, மூளை தான் நிறங்களைக் (more…)

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற னர். பண்ணை உரிமையாளரோ அதிச யிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட் டியின் விளையாட் டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை (more…)

பிறரை வசீகரிக்க என்ன செய்யவேண்டும்?

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்த ன்மையானவர்கள். ஒவ் வொரு வர்களு க்கும் கொஞ்சம் தாழ் வு மனப்பா ன்மை, பிரச்சினைகள் இருக் கத்தான் செய்யும். அதனால் ஒப்பி ட்டுப் பார்ப் பதால் எந்தப் பய னும் இல்லை. 2.உங்கள் பழக்க வழக்கங்களை உய ர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இரு க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அன் பால் உங்கள் முகம் பிரகாசம் அடை யும். அன்பே உங்கள் முகத்துக்கு அழ கைத் தரும். 3.உங்களைச் சுற்றி வசீகர அலை களைப் பரப்பவேண்டுமா? சிரியு ங்கள். உங்கள் (more…)

தலையங்கம் தலையங்கம்: எழுத்தும் தெய்வம்…

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.எந்தவித சுயநல நோக்கமும் இ