Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்காணிப்பு

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா – ஒரு பார்வை!

கண்காணிப்பு கேமராவின் அவசியம் அலுவலகங்களிலும் சரி, ஏனைய பாது காப்பு தொடர்பான நிறுவன ங்களிலும் சரி அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக ளை கண்காணிக்க, இந்த‌ கண்காணிப்பு கேமாராவின் பயன்பாடு அண்மைக் கால மாக அதிகரித்து வருகிறது. கண்காணிப்பு கேமரா எங்கெல்லாம் பொருத்த‍ப்பட வேண்டும்? வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் மற்றும் அடகு கடைகள், பெரிய பெரிய (more…)

திருடர்களை கண்டுபிடிக்க புதிய இணையதளம்.

வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை ஒரு ரகம் என்றால், கடைகள், ஷாப்பிங்மா ல்களில் யாருக்கும் தெரியாமல் நை சாக பொருட்களை லவட்டுவது இன் னொரு ரகம். பெரிய ஆள் தோரணையில் இருப்பவர் கள் கூட இதுபோல கேவல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம். இதுபோன்ற ‘டீசன்ட்’ கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக ஆஸ்திரேலிய முன்னாள் போலீஸ் அதி காரிகள் சிலர் சேர்ந்து ‘ஹூ-டியூப்’ (www.whotube.com/) என்ற பெயரில் இணையதளம் தொடங் (more…)

லோக்பால்:ஹசாரே குழு – அரசு இடையே திடீர் முட்டல்

லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் ஒரளவுக்கு வெ ற்றியை நெருங்கி வந்த நேர த்தில் திடீர் பின்னடைவு ஏற் பட்டுள்ளது. ஹசாரே வலியு றுத்திய அம்சங்கள் ஒரள வுக்கு அரசும், எதிர் கட்சியி னரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வந்தது. இன்று மாலை அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி அரசு எடுத்து வரும் நிலைகளை விளக்கி ஹசாரே போராட்டத்தை கை விட கோரிக்கை விடுவார் என்றும் டில்லி வட்டாரம் தெரிவி த்தன. ஆனால் (more…)

ராகுல் பேச்சு: அன்னா ஹசாரே குழுவினரின் வரவேற்பும், எதிர்ப்பும்

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை தனி அதிகாரம் படைத்த, சுதந்திரமான அமைப்பான தேர்தல் கமிஷன் போல் ஏற்படு த்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிய கருத்தை அன்னா ஹ சாரே குழுவினர் வர வேற்று உள்ளனர். ராகுல் காந்தியின் இந் த கருத்துக்கு வரவேற் பு தெரிவித்த அன்னா ஹசாரே குழுவினர், ஒரு லோக்பால் மசோதாவால் (more…)

மூத்த சகாக்களுடன் பிரணாப் ஆலோசனை : அத்வானியுடன் ஹசாரே குழு சந்திப்பு

ஜன் லோக்பால் மசோதா இன்று பார்லிமென்டில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், நேற்றிரவு மத்தி ய அமைச்சர் பிரணாப் முகர் ஜி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹ சாரே உண்ணா விர தத்தை மு டிவுக்கு கொண்டுவரும் வகை யில், மத்திய அரசு தீவிர நட வடிக்கையில் இறங்கியுள்ள து. ஹசாரேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து, விலாஸ்ரா விடம் ஆலோசனை நடத்திய பிரதமர், பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியுடன் ஆ லோசனை நடத்தினார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு பின், பிரணாப் முகர்ஜி, பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து, (more…)

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறார்?

வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி ராம் லீலா மைதானத்தில் 10-வது நாளாக உண்ணா விர தம் இருந்துவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசா ரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாளை பார்லிமென்டில் நடை பெற உள்ளதாக அங்கிரு ந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விதி 193ன் படி, இந்த மசோதாவிற்கான வி வாதங்கள் நடைபெற (more…)

பார்லிமென்ட் ஜனநாயத்துக்கு பாதிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் பேச்சு

அன்னா ஹசாரே விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன் மோகன் சிங் இல்லத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக் கிய எதிர்கட்சிகள் உள்ளி ட்ட பல கட்சி களின் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு ள்ளனர். இந்த கூட்டத்தில் துவ க்க உரை நிகழ்த்திய பிரதமர் மன் மோகன் சிங், தற்போது நடை பெற்று வரும் சில நிக ழ்வுகள் நமது பார்லிமென்ட் ஜனநாயக நடைமுறைக்கு (more…)

உடல்நிலை பாதித்தாலும் மாத்திரை சாப்பிட அன்னா ஹசாரே மறுப்பு: தண்ணீர் மட்டும் குடிக்கிறார்

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் இன்று 9-வது நாளாக நீடித்தது. இன்று காலை அவர் சற்று கூடுதலாக சோர்வடை ந்த நிலையில் காணப்பட்டார்.   இன்று காலை அவரை பரி சோதித்த டாக் டர்கள் கவலை தெரிவித்தனர். ஹசாரேயின் உடல் உள் உறுப் புகள் பாதிப்பு அடைந்துள் ளதால் டிரிப் ஏற்றலாம் என்று டாக் டர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அன்னா ஹசாரே அதை ஏற்கவில்லை. மாத்திரை சாப்பிடவும் (more…)

முடிவுக்கு வருகிறது அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம்?

அன்னா ஹசாரே குழு தயாரித்த ஜன் லோக்பால் மசோ தாவை பார்லிமென்டில் தாக் கல் செய்யவதாக பிரதமர் மன்மோகன் சிங் அன்னா ஹசாரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து உண்ணா விரதம் முடிவுக்கு வரும் என (more…)

அன்னா ஹசாரேயால் மத்திய அரசு திணறல்:ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு

ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண் ணா விரத போராட்டத்தால், எந்த முடிவும் எடுக்க முடி யாமல் மத்திய அரசு திணறி வருகிறது. ஊழல் எதிர்ப்பு க்கு, மக்கள் அமோக ஆத ரவு தெரிவித்து வருவதும், மத்திய அரசுக்கு நெருக்கடி யை ஏற் படுத்தியுள்ளது. பார்லிமென்டில், பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்திய வாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா விரத போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொட ர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள், ஹசா ரேவுக்கு, தங்களது (more…)

30ம் தேதிக்குள் ஜன் லோக்பால் : ஹசாரே இறுதி கெடு

வலுவான ஜன் லோக்பால் மசோதா, இம்மாதம் 30ம் தேதி க்குள் அமல்படுத்தப்பட வேண்டும்' என்று அன் னா ஹசாரே இறுதிக் கெடு விதித்துள்ளார். ஊழ லுக்கு எதிராகவும், ஜன் லோ க்பால் மசோ தாவை அமல்படுத்தக் கோரி யும், ராம் லீலா மைதானத்தில் உண் ணாவிரதத்தை துவக்கியுள்ள காந்தி யவாதி அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர், நேற்று மாலை நிருபர்களை சந்தித்தனர். அப் போது, அன்னா ஹசாரே கூறியதாவது: (more…)