Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்டனம்

Zee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம்

Zee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம் Zee TVயில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம் தொடக்க‍த்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுக மான அர்ச்ச‍னா, தனது (more…)

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு வணிகர் பேரமைப்பு கண்டனம்

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிர மராஜா, பொதுச் செயலாளர் மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதி த்து உள்ள மத்திய அரசின் முடிவு அனைத்து வியாபாரி களுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். இ தை வியாபாரிகள் அனைவரும் எதிர்த்தபோதும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு வணிகர்களின் வாழ்வாதாரத்துட ன் விளையாடிக்கொண்டு இருக்கி றது. தமிழ்நாட்டை பொறுத்த வரை சில்லறை வணிகத்தில் அன்னிய முத லீட்டை அனுமதிப்பது இல்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலி தா உறுதியாக அறிவித்துள்ளார். இதற்காக (more…)

இதெல்லாம் ஒரு குற்றமா?

ஒரு மாணவனும், மாணவியும் சாதாரண காரணங்களுக்காக, ஒரு தன்னாட்சி கல்லூரியால் நீக்கம் செய்யப் பட்டதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. BCA முதலாமாண்டு படிக்கும் அந்த மா ணவனும், மாணவியும், கல்லூரி வளாக த்திற்குள் மொபைல் போன் வைத்திருந் ததோடு, அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், ஒன்றாக பேருந்தில் சென்ற னர் என்பதும் குற்றமாக சுமத்தப்பட்டது. ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அம்மாணவர்க ளின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அம்மா ணவர்களின் நீக்கத்தை(dismissal) ரத்துசெய்து, அவர்களை மீண் டும் கல்லூரியில் (more…)

கவர்னர் உரை : ஸ்டாலின் கண்டனம்

தமிழக சட்டசபை கூட்டம் கவர் னர் உரையுடன் இன்று துவங்கி யது. கவர்னர் உரையில் இடம் பெ ற்ற பல்வேறு அம்சங்கள் கண்டன த்துக்குரியது என சட்டசபை தி. மு.க., தலைவர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். பழைய அரசின் முக்கிய திட்ட ங்களை புதிய அரசு ரத்து செய்துள்ளது. தமி ழக புதிய தலை மைச் செயலகம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு விசாரணை யையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என் றார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் உள் ள இலங்கை துணை தூதரகத்துக்கு பேரணி செல் ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டார். தமிழக மீனவ ர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு சென்னை யில் பேரணி நடத்த முற்பட்டார். இலங்கை துணை தூதரகத் துக்குப் பேரணி செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய் தனர். இணையத்தில் இருந்த செய்தியை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

சிவாஜி பற்றி அவதூறாகப் பேசிய சத்யராஜுக்கு கண்டனம்

சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நேற்று முன்தினம் 14-ந் தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறி யுள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு (more…)

பா.ஜ.க. கண்டனம்: பாபர் மசூதி வழக்கு; காங்கிரஸ் திசை திருப்ப முயற்சி

சுப்ரீம் கோர்ட்டில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. அத் வானி உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக நேற்று மேல் முறை யீடு செய் துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பா. ஜனதா கட்சி காங்கிரஸ் ஊழல் விவகாரங்களில் இரு ந்து மக்களை திசை திரு ப்ப முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடே கர் கூறியதாவது:- அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு (more…)

குஷ்பு கண்டனம்: கலைமாமணி விருது விழாவை அவமதித்த தமன்னா, அனுஷ்காவுக்கு…

நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. முதல் அமை ச்சரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடி யும் முன் பாதியிலேயே வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட் டது. பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடை யிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார். தற்போது இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமா று:- விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்க ளும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலி யாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே (more…)

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் சென்னை யில் இன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர். மெமோ ரியல் ஹால் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றி னார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகா பாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு (more…)

உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடு – கைது – பரபரப்பு – ஆந்திராவில் இன்று பந்த்

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கால வரையற்ற உண்ணா விரதம் இருந்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar