மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் ரோட் டிற்கு மத்திய அரசு அங்கீ காரம் வழங்கி, அரசு கெஜ ட்டில் வெளியிட்டுள்ளது.
மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ் கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகிய வற்றை மீண்டும் பயன்ப டுத்தவும், இவற்றை எரிப்ப தால் பூமி வெப்பம டை வதை தடுக்கவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசு தேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார்.
இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு (more…)