Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்டுபிடிப்பது

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்பதை கண்டுபிடிக்க‍ சில வழிகள்

நீங்கள் அதிகம் விலை கொடுத் து வாங்கிப் பயன்படுத்தும் செல் போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா? உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே (more…)

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி யமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள். நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன் முறுவலுடன் தலை குனிவாள். பொருள ற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் (more…)

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS Trial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை (more…)

குழந்தைகளிடம் இருக்கும் திறமையை கண்டு பிடிப்பது எப்படி?

திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப் பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னெ ன்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என் று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந் த துறையைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டு ம். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும். குழந்தைகளிடம் இருக்கும் திறமையை (more…)

உங்கள் கணவர் நல்லவரா? கெட்டவரா?

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட் பதே சந்தோஷம் தான். ஆனா நிலைமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப்கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியை யே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல! ஆனா சந் தேகப்படலா மா வேண்டாமான்னு கீழே (more…)