Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்டுபிடிப்பு

புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு - மருத்துவர்கள் கண்டுபிடிப்பு புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு - மருத்துவர்கள் கண்டுபிடிப்பு புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் பல் கலைக்கழகத்தைச் (more…)

4000 ஆண்டுகளுக்கு முந்தைய விவாரத்து ஆவணம் – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

4000 ஆண்டுகளுக்கு முந்தைய விவாரத்து ஆவணம் - ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள் உலக‌ தொல்பொருள் ஆராச்சியாளர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட (more…)

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவினி மூலிகையை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! – ஆச்ச‍ரியத் தகவல்

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவி னி மூலிகை, விஞ்ஞானிகள் கண்டுபிடி ப்பு! - ஆச்ச‍ரியத் தகவல் ரோடியோலா எனும் அதிசய மூலிகை. இராமாயணத்தில் போரில் உயிரிழந்த‌ லட் சுமணனை மீண்டும் உயிர் பெறச் செய்ய அனுமன் சஞ்சீவி எனும் மூலிகைகள் நிறைந்த மலையைத் தூக்கிச் சென்றதாக ஒரு பகுதி வரும். கிட்டத்தட்ட அந்த சஞ்சீவினியைப் போன் ற அபூர் வமான மூலிகை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் இமய மலையில் கண்டு பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண கா லத்தில், அனுமனால் தேடப்பட்ட (more…)

விண்வெளி விசித்திரம் – 715 புதிய வகையான கோள்கள் கண்டுபிடிப்பு

புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டை யில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்திருக்கிறது என் றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் (more…)

“சீதையை கடத்திய ராவணனின்” அரண்மனை கண்டுபிடிப்பு (5000 ஆண்டுகளுக்கு முந்தையது) – அபூர்வ, அரிய‌ வீடியோ

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனையை தற்போது (more…)

டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள‍ அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ குடிக ள் என்று நிரூபணமாகியு ள்ளன. மனித இனம் தோன் றுவதற்கு முன்பே பழங்கா லத்திலி ருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான (more…)

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில் கண்டுபிடிப்பு!!

கல் தோன்றா மண் தோன்ற காலத்து மூத்த‍ குடி நமது தமிழ் குடி என்ற வைர வரிகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாகவும், நம் தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும் சமீப‌த்தில் முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்க‍ப்பட்டுள்ள‍து. மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில்.  இங்கே (more…)

குற்றவாளிகளை காயமின்றி சுட்டெறிக்கும் அதி நவீன ஆயுதம் – அமெரிக்கா கண்டுபிடிப்பு – வீடியோ

குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத் துபவர் களை தாக்குவது போன்ற செயல் களுக்காக அமெரிக்கா புதுவித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந் துள்ளது. இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும். ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. “ஆக்டிவ் டினை யல் சிஸ்டம்”(ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர் வீச்சு ஆயுதத்தை (more…)

மணிக்கு 410 கிமீ வேகம் செல்லும் உலகிலேயே அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு

உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த (more…)

இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!

இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத் தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர் கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழக த்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர், இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த (more…)

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு கண்டுபிடிப்பு – வீடியோ

நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வட கிழக்கு ப் பகுதியில் விஞ்ஞானிக ள் கண்டுபிடித்துள்ளனர். பல ஆண்டுகளில் ஆராய்ச் சிக்கு பிறகு முதல் முறை யாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரி னத்தை கண்டு பிடித்துள் ளதாக, இந்த ஆய்வுக்குழு வுக்கு தலமையேற்றிருந் த டில்லி பல்கலை கழக த்தின் சுற்றுச்சூழல் கல்வி க்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார். வாலில்லாத இந்த உயிரி னங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar