''கண்டுபிடி கண்டுபிடி'' பட இசையை வெளியிட்டார் இயக்குனர் பிரபு சாலமன் !
செந்தமிழன் சீமான் நடித்துள்ள 'கண்டுபிடி கண்டுபிடி ' படத்தை அகத்தியன்,பாலசேகரன்,பிரபு சால மன் ஆகியோரிடம் உதவியா ளராக பணியாற்றிய ராம் சுப்பாராமன் இயக்கியுள்ளார்.
படத்துக்கு இசையமைத்து, படத் தை 'மாயாண்டி குடும்பத்தார்' சாமு சிவராஜ் உடன் இணைந்து கல்கியுவா தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு-சுகுமார்,எடிட்டிங்-சசி குமார், கலை-பிரபாகரன்,ஸ்டண்ட்-சுப்ரீம் சுந்தர்,நடனம்-தினேஷ், பாடல்கள்-சினேகன்,ஜான் மற்றும் (more…)